Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அன்று மொழியைக் காத்த பனை மரம் ! இன்று தமிழர்கள் மறந்த பனை மரம்!

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றுதான் பனை மரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி என நாம் பெருமை பட்டுக்கொள்வதற்கான முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலைச் சுவடிகளிலிருந்து கிடைத்த வரலாற்றுத்தகவல்கள்தான்.

article

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கால்மீது கால் போட்டு முதலிடத்தில் அமர்திருக்கும் ‘ஜெய்பீம்’

ஒருபுறம் தரப்பட்டியலில் முதலிடம், மறுபுறம் தாறுமாறாக எதிர்ப்புகள் என சமநிறைகொண்ட தராசாக விளங்கும் ஜெய்பீம் திரைப்படம், சமூகவளைதளத்தில் உலாவரும் நெட்டிசன்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படியென்ன பெரிய தரப்பட்டியல்? என்று நீங்கள் கேட்கலாம். சர்வதேச மட்டத்தில் இதுவரை வந்துள்ள திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் பணியை நீண்டகாலமாக IMDb என்ற நிறுவனம் நடாத்திவருகின்றது.

article

சங்கதி தெரியுமா? – மூன்று ஆதித்தர்கள்

இப்போதைய நாட்களில் நாடு, மொழி, பின்புலம் என எல்லா வரம்புகளையும் கடந்து இளைய சமுதாயம் முழுவதுக்கும் பொழுதுபோக்காகவும், வேட்கையாகவும் மாறியிருக்கும் மார்வெல் திரையுலகு, சமீபத்தில் புதிய குறுந்தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது: What If. ‘ஒருஎதிர்பாரா சிறு சொல்லின், செயலின், அசைவின் விளைவால் நாம் அறிந்த அனைத்தும் எவ்வாறு மாற்றம் காணக்கூடும்’ எனும் அடிப்படையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது இத்தொடர்.

article

சங்கதி தெரியுமா?

தமிழில் இன்றளவும் வெளியாகிக்கொண்டிருக்கும், இனியும் வெளியாகப்போகும் பல வரலாற்று புனைவுகளுக்கு முன்னோடியாக இருப்பது, இருக்கப்போவது கல்கியின் படைப்புச்சமான பொன்னியின் செல்வன். இதற்கு காரணம் தன்னுடைய காலத்தின் வரம்புகளை கடந்து எழுத்தாளர் என்ற வகையில் கல்கி இந்நாவலுக்காக செய்த பெரும் முயற்சியும், காட்டிய அர்பணிப்புமே. ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் நாவல் வரிசையிலேயே கல்கி அவர்களின் பெருமுயற்சி மிகச் சிறப்பாக வெளிப்படும் தருணங்களில் குறிப்பிடத்தக்கது லங்கா பார்வமாக அமையும் சுழற் காற்று நூலிலேயே, அந்நூலின் சிறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கல்கி கண்டுகொண்ட இலங்கை; மேலும் அங்குதானே நம் கதையின் பெயர் நாயகனான பொன்னியின் செல்வரை முதன்முதலாக சந்திக்கிறோம்.

article

சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – முடிவுரை

இந்த கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான விடயம் குறித்து அவ்வப்போது கூறிய வண்ணமே உள்ளோம். சோழ சாம்ராஜ்யத்தின் வலிமைக்கும், நீடித்த நிலைத்திருப்புக்குமான முக்கிய காரணங்களுள் ஒன்று விசுவாசமான சிற்றரசர் குடும்பங்கள். இராஜராஜரின் காலம் வரையில் சிற்றரசர்களை சார்ந்தே சோழ நாட்டின் அரசப்படை செயலாற்றி வந்தது. இந்த வரலாற்று நிதர்சனத்தை புது வெள்ளத்தில், சதியாலோசனை கூட்டத்தில் மிக அழகாகவும், அழுத்தமாகவும் கல்கி நிறுவியிருப்பார். இவ்வாறு பொன்னியின் செல்வன் கதைக்களத்தில் மிக முக்கிய பங்கு வகித்த சில சோழ சிற்றரசுகள் குறித்து பார்ப்போம்.

article

சங்கதி தெரியுமா? | பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :05

இராஜராஜ சோழ தேவருக்கு அரசியல் நோக்கங்கள் கருதி பல அரசிகள் இருந்தனர் என்பதை முன்பே பார்த்தோம், அதில் முக்கியத்துவம் பெறுபவர்கள் மூவர். பட்டத்து அரசி ஒலோக மாதேவியான தந்திசக்தி விடங்கி, ராஜேந்திரசோழரால் பள்ளிப்படை எடுக்கப்பட்ட பஞ்சவன் மாதேவி மற்றும் ராஜேந்திர சோழனின் அன்னை திரிபுவன மாதேவியான வானவன் மாதேவி. இந்த வானவன் மாதேவியின் இளமைப் பருவத்தின் ஊகமாக அமைக்கப்பட்ட கதாபாத்திரமே வானதி.

article

சங்கதி தெரியுமா? | பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :04

பொன்னியின் செல்வன் கதையோட்டத்தில் வருகின்ற மிக மூத்த சோழ அரச குடும்பத்து உறுப்பினராக கண்டராதித்தரின் விதவை செம்பியன் மாதேவி நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். பெரிய பிராட்டியார் என்று அழைக்கப்படும் இவரே சோழ சாம்ராஜ்யத்தின் உண்மையான ஒரே ராஜமாதா. சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில், சோழ சிற்றரசான மழபாடியை ஆண்ட மழவரையர் குலத்தில் பிறந்த இவ்வம்மை, கண்டராதித்த சோழரை திருமணம் செய்த பின்னர் செம்பியன் என்ற சோழ அரச பட்டத்தை சூடிக்கொண்டார். அதன் பின்னரே செம்பியன் மாதேவி என அறியப்பட்டார். ஆரம்பகால கல்வெட்டுகளில் மழ பெருமானடிகள் மகளார் என்றே அறியப்பட்டார்.

article

“கர்ணனின் யுத்தம்”

கர்ணன், இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படம். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத சலனத்தை ஏற்படுத்திச் சென்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படைப்பான கர்ணன் மூலம் தமிழ் சமூகத்துக்கு ஒரு பாடம் கற்பித்து உள்ளார் என்றே கூறவேண்டும்.

article

சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :03

கல்கி காவியத்தின் பாட்டுடைத் தலைவனாக உண்மையில் சிருஷ்டிக்கப்பட்ட பாத்திரமே அருண்மொழி வர்மன். பெரிதும் அறியப்படாத, அறியக் கிடைக்காத இராஜராஜப் பெருவேந்தரின் இளமைக் காலத்தை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே உண்மையான பொன்னியின் செல்வன் நாவலின் கதைக்களம்.

article

சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி 02

பொன்னியின் செல்வன் நாவலை படித்த ஒவ்வொருவருக்கும் சோழ நாட்டின் மீதும், சோழர்களின் வரலாறு மீதும் அதீத பற்றொன்று உண்டாகியிருக்கும்.

article

பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :01

வாசிப்பில் சிறிதேனும் ஆர்வமுடையவர்கள் எவராகிலும் கட்டாயம் கடந்து வந்திருக்கக் கூடிய ஒரு புத்தகத்தின் பெயர் “பொன்னியின் செல்வன்”. வாசித்தது இல்லையென்றாலும் கூட பெரும்பாலான தமிழ் பேசும் மக்கள் இந்த நாவலின் இருப்பைப்பற்றியேனும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

article

End of Articles

No More Articles to Load