
கலாசாரம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும் ஒரு அம்சமாகும். ஒவ்வொரு நாடும் தனக்கென தனித்துவமான அடையாளங்களையும் சம்பிரதாய முறைகளையும் கொண்டிருக்கும். இலங்கையை பொருத்த வரையில் ஆரம்பகாலம் தொட்டே கலை கலாசாரங்களுக்கு பஞ்சமில்லை.
இலங்கையில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென்ற கலைகளையம் சம்பிரதாய முறைகளையும் தொடர்ந்து பின்பற்றிய வண்ணமே உள்ளனர். அதில் சிங்கள சமூகத்தினரின் நடனங்கள் இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அதில் மிகப்பிரபல்யமான “கண்டிய நடனம்” பற்றிய தகவல்கள் பின்வருமாறு :
ஆரம்பம்
19 நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனமானது புராணக் கதை, புராண நாயகர்கள், மிருகங்களின் நடத்தைகளை கருவாக வைத்தே ஆடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் ஆண்களால் மட்டுமே ஆடப்பட்ட இந்நடனம் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் மேடைகளில் ஆடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்து ஆண், பெண் இருபாலரும் ஆடத்தொடங்கினர். இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக கருதப்படும் இந்நடனம் சிங்களவர்களது கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படுகின்றது.

Photo Credits : akpool.co.uk

Photo Credits: asiasociety.org

Photo Credits: Roar Media / Nazly Ahmed

Photo Credits: thetimes.co.uk

cwarunamangalamandiraya.com

Photo Credits : timeout.com

Photo Credits : Roar Media / Nazly Ahmed

Photo Credits : Roar Media / Nazly Ahmed

Photo Credits : times.com

Photo Credits : thehindu.com

Photo Credits : kandyesalaperaheratickets.com

Photo Credits : discoversrilanka.com
கண்டியன் நடனம் பயிற்சி செய்வோரின் காணொளி பின்வருமாறு :