Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 3 | இருண்டது காலம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

இயல்புடன் தம் தெய்வங்களை வழிப்பட்டுவந்த பழந்தமிழரால் ஈர்க்கப்பட்டு களப்பிர அரசர்கள் கந்தனையும், கொற்றவையையும் வழிபடலாயினர். தங்களின் நாணயங்களின் ஒரு புறம் குமரனை பதிக்கவும் செய்தனர். இது பௌத்த பிக்குகள் விரும்பவில்லை.

article

களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள் | #தமிழ்பாரம்பர்யமாதம்

அத்திவாரங்களின் அழகானது என்றும் வலிமை மட்டுமே, அதன் புறதோற்றம் இல்லை. ஆனால் நம்வரலாறு என்னவோ பெரும் அலங்காரங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நம் கைகளுக்கு தரப்பட்டுள்ளது.

article

களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 2 | வாழ்வியலும் கலையும் | #தமிழ்பாரம்பர்யமாதம்

களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது.

article

“காண்பதெல்லாம் காதலடி” உங்கள் காதல் கவிதைகளுக்கு எமது அங்கீகாரம்!

இலங்கையராகிய உங்கள் கவித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், இதோ roar தமிழ் வழங்கும் அழகியதொரு வாய்ப்பு!

article

யாழ் பழங்கால ஒளிப்படக் கண்காட்சி – ஒரு கண்ணோட்டம்

வெறுமனே வீடுகளின் பரண்களில் தூங்கும் பழைய கருப்பு வெள்ளை ஒளிப்படங்களை சேகரித்துக் கொண்டுவந்து காட்சிப்படுத்துவதை மட்டும் அவர்கள் செய்யவில்லை. ஒரு முழுமையான தேடலைச் செய்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒளிப்படக்கலை முகிழ்த்த காலத்தின் அத்தனை தடயங்களையும் எடுத்துக் கொண்டுவந்து நம்முன் கொட்டியிருக்கிறார்கள்.

article

நவீன தமிழ் இலக்கியத்தின் யுக புருஷர் புதுமைப்பித்தன் | #தமிழ்பாரம்பர்யமாதம்

‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்பட்ட மற்றும் ‘நான் கண்டது, கேட்டது, கனவு கண்டது, காண விரும்புவது, காண விரும்பாதது ஆகிய சம்பவங்களின் கோவைதான் என் சிறுகதைகள்’ எனக்கூறிய சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய சிறு அலசல்.

article

COVID-19 வைரஸ் தொற்று – நடப்பது என்ன? | LIVE BLOG

COVID-19 பற்றிய உள்நாட்டு மற்றும் சர்வதேச அறிக்கைகள், இற்றைப்படுத்திய மற்றும் உறுதி செய்யப்பட்ட தகவல்களை பகிரும் Live Blog வலைப்பதிவாகும்.

article

ஈடு இணையற்ற தமிழ்ப் பதிப்பாளர்: உ.வே.சாமிநாதையர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

ஓலைச்சுவடிகளாக இருந்த சங்ககால நூல்களை தேடித்தேடி கண்டறிந்து அவற்றை அழியாமல் நூல்களாக பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் பற்றிய தொகுப்பு.

article

பெருவுடையார் கோயில் குடமுழுக்கு : வரலாறும் தொடரும் மர்மங்களும் | ஒரு பார்வை

வரலாற்றுப் புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழாவின் மொழி தேவ பாஷையான சமஸ்கிருதமா? பக்தி மொழியான தமிழா?

article

End of Articles

No More Articles to Load