2019ல் சுற்றுலாவிற்கு ஏற்ற நாடு என பெயர் பெற்றிருந்த இலங்கை முகம் கொடுக்கும் புதிய சவால் (ஆய்வுக்கட்டுரை)
குண்டுவெடிப்பிற்கு முன்னரான ஆய்வுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறையானது 2019ஆம் (ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20வரை) ஆண்டிற்கான விமானசீட்டுபதிவுகளில் 3.4% வளர்ச்சியுடன் ஆரோக்கியம்மிக்க முன்னேற்றத்தை கண்டுவந்தது தெளிவாகின்றது.