Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

2019 இலங்கை ஜனாதிபதி தேர்தல் – 20 சுவாரஸ்யமான விடயங்கள்

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

article

எரியும் பொருள் – குங்கிலியம் | காணொளி

‘டாமர்’ என்ற மலாய மொழிச் சொல்லின் மூலம் குங்கிலியம் என்ற வார்த்தை அறியப்படுகின்றது. இதற்கு ‘எரியும் பொருள்’என்று அர்த்தம். மருத்துவ குணம் கொண்ட குங்கிலிய மரங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய காணொளி :

video

வைரம் பாய்ந்த கருங்காலி – காணொளி

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. காடுகளில் வளரக்கூடிய இதன் பயன்கள் பலபேருக்கு தெரியாதவை. கருங்காலி பற்றிய காணொளி இதோ:

video

பி. சரவணமுத்து எனும் பாக்கியசோதி சரவணமுத்து

கொழும்பிலுள்ள சர்வதேச புகழுடைய கிரிக்கட் மைதானமான பி. சரவணமுத்து விளையாட்டு அரங்கம் எனும் பெயருக்கு பின்னால் இருக்கும் மாபெரும் சாதனையாளரின் கதை.

article

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்

வெவ்வேறு திசைகளில் இலங்கை தீவை காவல் காக்க நான்கு ஈச்சரங்கள் இராவணன் காலத்திலேயே கட்டப்பட்டுள்ளன. இதனை தொன்மங்கள், வரலாறுகள், இதிகாச புராணங்கள் நிரூபிக்கின்றன.

article

இரண்டாம் உலகப்போரின் முடிவும் வெள்ளை பிரம்பின் தோற்றமும்

விழிப்புலனற்றோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வெள்ளை பிரம்பு தினம் அனுட்டிக்கப்டுகின்றது. வெள்ளை பிரம்பு தினம் உருவானதற்கான நிகழ்வுகள் பற்றியே கட்டுரை இதோ:

article

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எதற்காக உருவாக்கப்பட்டது?

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் யாரால் உருவாக்கப்பட்டது, எதற்காக உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதோ:

article

உலக பெண் குழந்தைகள் தினம் – காணொளி

தடுத்து நிறுத்த முடியாத பெண் வலிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் குழந்தை நிதியத்தால் அறிவிக்கப்பட்ட நாள்தான் உலக பெண் குழந்தைகள் தினம். அது தொடர்பான சில தகவல்கள் காணொளியில்:

video

356 மீற்றர் உயரத்தில் வான்தொடும் கொழும்பு!

கொழும்பு மாநகரின் அழகை ரசிக்க 356மீற்றர் உயரத்தில் மலர்ந்தது ஒரு தாமரை கோபுரம். தெற்காசியாவிலேயே மிக உயரமானதும் உலகின் 19ஆவது பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மக்கள் பார்வைக்கு இன்னும் திறக்கப்படாத தாமரை கோபுரத்தை பற்றி இதோ முழுமையான தகவல்கள்.

article

உதவிகளில் தலையாயது – முதலுதவி | காணொளி

உலக முதலுதவி தினம்! இந்த தினத்தை ‘செஞ்சிலுவைச் சங்கம்’ (பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் – International Red Cross Red Crescent Movement) 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஓர் உயிரைக் காப்பாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாக இந்த தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். முதலுதவி பற்றிய சில விடயங்கள் காணொளியில்:

video

2019 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த முதல் 10 நாடுகள்

பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது உலக பொருளாதார மன்றம். உலக போட்டித்திறன் அறிக்கை (Global Competitiveness Report (GCR)) ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்படும் அறிக்கை ஆகும். உலக நாடுகளில் பொருளாதரக் கட்டமைப்பை மதிப்பிடுவதில் இந்த அறிக்கை முக்கியம் பெறுகிறது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டின் தரவரிசை பட்டியல் இதோ:

article

End of Articles

No More Articles to Load