Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பொலன்னறுவையை தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட கதை

ஆயிரம் ஆண்டுகால வராரு கொண்ட அனுராதபுரத்திற்கு அடுத்து, வரலாற்றில் இரண்டு நூற்றாண்டுகளே நிலைபெற்ற போதும், பொலன்னறுவை, மானுட சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றது.

article

காணொளி | தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியா – பனை மரம்

தமிழர்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்திருப்பது பனை. பனை மரம்தான் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கும் வாழ்வு கொடுத்தது. பனை மரம் பற்றி அறியா சில விடயங்கள் இதோ:

video

அமேரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலும் நொஸ்ட்ராடம்ஸ் எனும் தீர்க்கதரிசியும்

எதிர்காத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணிக்க துவங்கிய நொஸ்ட்ராடம்ஸ், தான் இறப்பதற்கு முன்னர் ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்றும், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பகுதிகள் காணாமல் போகும் என 600 வருடங்களுக்கு முன்னரே கணித்திருந்தார்.

article

இலங்கையரின் உயர்கல்விக் கனவினை நனவாக்கிய சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி

இப்போது College House என அறியப்படும் சிலோன் பல்கலைக்கழக கல்லூரியே பிரித்தானியர் காலத்து இலங்கையில் பல்கலைக்கழகமொன்றின் உருவாக்கத்திற்கு முன்னோடியாக இருந்தது. இங்குதான் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி முதன் முதலில் வழங்கப் பட்டது என்பதை பலரும் அறியமாட்டார்கள். இதோ அந்தக்கதை:

article

இலங்கைத் தேயிலையை சூப்பர் ஸ்டார் ஆக்கிய கோப்பியின் கதை

பிரித்தானியரின் பெருந்தோட்டச் செய்கை வரலாற்றில் பிரதானமாக இருந்த மற்றுமொரு உற்பத்தி பற்றி பலரும் அறிய மாட்டார்கள். அது நாம் இன்றும் அருந்துகின்ற கோப்பி. கோப்பிப் பயிர் இலங்கைக்கு பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டதாக சிலர் எண்ணுகின்றார்கள். இன்னும் சிலர் ஒல்லாந்தர் கோப்பியைக் கொண்டு வந்ததாக நினைக்கின்றார்கள். ஆனால் உண்மையில் கோப்பி எங்கிருந்து யாரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது தெரியுமா? இதோ அது தொடர்பான விடயங்கள்:

article

தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியா மரம் – பனை

தமிழர்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்திருப்பது பனை. பனை மரம்தான் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கும் வாழ்வு கொடுத்தது. பனை மரம் பற்றி அறியா சில விடயங்கள் இதோ:

article

தமிழர் பயன்படுத்திய பாரம்பர்ய இசைக்கருவிகள் | #தமிழ்பாரம்பர்யமாதம்

நாளுக்கு நாள் புதிதாய் வந்து கொண்டிருக்கும் நவீன இசைக்கருவிகள் மற்றும் டிஜிட்டல் இசை மென்பொருள்களில் இசை கேட்டு ரசித்துக்கொள்ளும் நாம், நமது மூதாதையரின் பாரம்பரிய இசைக்கருவிகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

article

இலங்கையில் பொலநறுவையில் உள்ள வானவன் மாதேவி ஈஸ்வரம்

இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றான பொலன்நறுவை, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தலைநகராக விளங்கியது. இங்கு அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்துக்களான இவர்களது வழிபாட்டு தேவைகளுக்காகவே இப்பகுதியில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

video

உலகின் 20 சதவிகிதம் ஒட்சிசனை வழங்கும் அமேசான் காடுகள்

அமேசான் காடுகள் தீக்கிரையாகிக்கொண்டிருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் #SaveAmazon #Amazon #Amasonia #brazil #protectamazon என்ற பல ஹாஷ்டேக்குகளுடன் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பான சில புகைப்படங்கள் கொண்ட விடயங்கள் இதோ:

article

முதல் நாளிலிருந்தே உங்கள் பிள்ளையின் மூளையை விருத்தி செய்தல்

மூளை தான் நம் உடலின் சக்திவாய்ந்ததும் மிகுந்த சிக்கலானதுமான பாகமாகும். இது சிறப்பாக செயல்புரிய ஒருவரின் முதல் மூன்று வயதிற்குள் நன்கு தூண்டப்பட்டு பராமரிக்கப்படவேண்டும். இந்த காலப்பகுதியில் தான் உங்கள் பிள்ளையின் மூளை வளர்ச்சியடைவதை உறுதிப்படுத்தமுடியும்.

article

வியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்: கவனிக்கப்படவேண்டியவை

மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடக்கலையின் எச்சங்களாய், பராமரிப்பு இல்லாமலும் அல்லது அழிவுக்கு உட்பட்டும் கைவிடப்பட்டும் சீர்குலைந்த கட்டமைப்புக்கள் மற்றும் இடிபாடுகள் தொல்பொருள் நினைவுச் சின்னங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்றன. இதோ நீங்கள் அதிகம் அறிந்திடாத இலங்கையின் தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சில :

article

இலங்கை பெளத்த மக்களின் திருவிழாவான கண்டி எசல பெரஹெர

இலங்கையில் பெளத்தர்களின் கலாசாரத்தில் “கண்டி எசல பெரஹெரா” பாரம்பரியமாக கொண்டாடப்பட்டுவரும் ஒரு திருவிழாவாகும்.

video

End of Articles

No More Articles to Load