Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கை மன்னார் மாவட்டத்தின் சில வரலாற்று சுற்றுலாத் தளங்கள்

இலங்கையில் விஜயன் காலத்திற்கு முன்னர் இருந்தே பேசப்பட்டுவரும் நீண்டதொரு தமிழ் வரலாற்றினை கொண்ட மன்னார் மாவட்டம் பல வரலாற்று அம்சங்களையும் தன்னுள்ளே தக்கவைத்துக் கொண்டுள்ளது. அவற்றில் முதன்மையான சில சுற்றுலாத் தளங்கள் பற்றிய சிறு விளக்கம்.

article

இலங்கையில் போதைப்பொருளால் அதிகரித்து வரும் குற்றங்கள்

இலங்கையில் கடந்த சில காலமாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இக்குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவோரில் அநேகமானோர் பாடசாலை மாணவர்களும் பட்டதாரிகளுமாகவே இருக்கின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவை தொடர்பான சில குறிப்புக்கள்

article

வளையங்களை இழக்கும் சனிக் கோள்

சனிக் கோளில் இருக்கும் வளையங்கள் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் மறைந்துவிடும். இதைப் பற்றி நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கும் விடயங்கள் இதோ காணொளியில்.

video

இலங்கை பொலன்னறுவையின் சில வரலாற்று சின்னங்கள்

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டமும் ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெற்றதாகவும் சரித்திர பெயர் பெற்றதாகவும் விளங்குகின்றது. அந்த வகையில் மன்னர் காலத்து ஆட்சி அரண்மைகள், பண்டைய கட்டிடங்கள் என பல வரலாற்று தளங்களை தன்னுள்ளே கொண்டுள்ள பொலன்னறுவை பற்றி சில ஆச்சர்யமான தகவல்கள்.

article

விளையாடும் மேதைகள்: ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி. இளங்கோ ராம் உடன்

உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் ஒரு குழந்தை வளர்வதை உறுதி செய்வதற்கு ஊட்டச்சத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஆனால் அதற்கான சரியான உணவைத் திட்டமிடுவது கடினமாகவும் இருக்கலாம். எனவே உங்கள் குழந்தைகள் பொருத்தமான உணவினை உட்கொள்வதை உறுதிசெய்து, ஊட்டச்சத்து குறித்த ஒரு தெளிவான கண்ணோட்டத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெண்குழந்தையின் தந்தை என்ற முறையில், இளங்கோ ராம் எவ்வாறாக இந்த சிக்கல்களை சரிசெய்கிறார் என்பதை கவனியுங்கள்:

video

இலங்கையின் அதியழகிய புகையிரத நிலையம் இதல்கஸ்ஹின்ன

புராண இதிகாசங்களுக்குப் பெயர்போன இலங்கையில், இயற்கை கொடைகளும் பஞ்சமில்லாமல் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தன் அழகால் அனைத்துக்கொள்ளும் இடம் தான் இதல்கஸ்ஹின்ன.

video

சிறிமா: இலங்கையின் மாபெரும் பெண் ஆளுமைகளுள் முதன்மையானவர்.

அரசியல் என்ற ஆணாதிக்க உலகில் வெற்றிகொண்டு இன்றளவும் உலக வரலாற்றில் நிலையான பெயரை கொண்டுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வாழ்க்கை அரசியலில் எவ்வாறு நிலைபெற்றது? இதோ கட்டுரையில்.

article

எதிர்கால வலி நிவாரணியாக சிலந்தியின் விஷம்

உயிரினங்களுக்கு உடல் ஒரு கருவி மட்டும்தான். அந்தக் கருவியை மூளை எப்படி பயன்படுத்துகிறது என்பதில்தான் அவற்றின் வாழ்வு அமைந்திருக்கிறது. சிலந்திகள் இதனை சிறப்பான முறையில் கையாளுகின்றன. அவற்றின் உயிர்காக்கும் முறைகள் என்ன?

video

நவீன விஞ்ஞானத்தையும் தோற்கடிக்கும் பிரமாண்டம் – தஞ்சை பெருவுடையார் ஆலயம்

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது? எப்படி இக் கோயில் கட்டப்பட்டது ? அண்மையில் தனது பாணியில், ஓ.ஆர்.டீ.பி(ORDP) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதோ நாம் நம்ப மறுக்கும் தகவல்கள் சில..

article

சோதனைகளை சாதனையாக்கிய தர்ஜினி சிவலிங்கம்

2019 உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்கள் பெற்று சாதனை படைத்திருந்தார் தர்ஜினி சிவலிங்கம் என்கிற இலங்கைத் தமிழ் வீராங்கனை.

video

அசுணம் பற்றிய சங்ககால ஈழத்துப் புலவரின் பாடல்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விடயம் இருக்கிறது. அசுணம் என்னும் ஒரு அதிசய மிருகம் பற்றிய தகவலே அது. கற்பனை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அழிந்துப் போன விலங்குகள் எவ்வளவோ உள்ளன. தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அசுணம் பற்றிய எந்தவொரு தடயமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை பற்றி சங்க இலக்கியங்களில் ஈழத்துப் புலவர் பூதந்தேவனாரும் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அதிசய அசுணம் பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் விபரங்கள் :

article

End of Articles

No More Articles to Load