Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை.

article

இலங்கை வந்த சேகுவாராவும் உதவிய டிங்கி மாத்தையாவும்

சே என்றால்… அது வீரம், இளமை, ஒரு திமிர், ஒரு ரெளத்திரம், நட்பு, காதல், துரோகம் என்று அனைத்தும் கொண்டதொரு தலைவன் ஆவான். அப்படியான மாபெரும் தலைவன் இலங்கைக்கு வந்திருக்கிறான் என்றால் அது நமக்கு பெருமைகொள்ள வேண்டிய விடயம்தான்.

article

மரணத்தின் பின் கிடைத்த நீதி: கப்டன் ஹென்றி பேதிரிஸ்

இலங்கையை ஆண்ட பிரித்தானியர்கள் தங்களது சொந்தப் படையில் அங்கம் வகித்த சிறந்த இலங்கை வீரரை, அநீதியான முறையில் கொன்ற கதை தெரியுமா? யார் அந்த வீரர்?

article

இலங்கையின் உணவுக் கலாசாரம்; அன்றும் இன்றும்

மனித குலம் தோன்றிய அந்த நாள் முதல் இன்று வரை நமது எல்லா தேடல்களுக்கும் அடிநாதமாக இருப்பது பசியும் ருசியும் தான். ஓர் நாட்டின் கலாசாரத்திலும் கூட உணவு முறைகள் என்பது பின்னிப் பிணைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

article

சிலோன் ராபின் ஹூட் – மாவீரன் சூர சரதியல்

மாவனெல்லவில் 6 ஏக்கர் பரப்பளவில், ஒரு தனித்துவமான செயற்கை கிராமம் உள்ளது. இலங்கை ராபின் ஹூட் என்று அழைக்கப்படும் மாவீரன், உத்துவன்கந்த சூர சரதியலின் வாழ்வின் தருணங்களை சிற்பங்களுடன் எடுத்துக்காட்டும் ஒரு கலைச்சின்னமாக இக்கிராமம் திகழ்கின்றது. இது வரலாறு, இயற்கை, சாகச மற்றும் வேடிக்கை ஆகியவற்றின் அம்சங்களின் கலவையாகும்.

article

இலங்கையின் வரலாற்றில் ஜப்பான் நடத்திய முதலாவது ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் நடந்த உயிர்பலி பற்றிய வரலாற்றுக்குறிப்புகளில் இருந்து இந்த வரலாற்றையும் பலர் மறந்திருக்கலாம். உண்மையில் இலங்கை முதலாவது ஈஸ்டர் தாக்குதலை 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, கிருஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறுப் பண்டிகையன்று எதிர் கொண்டது. என்ன நடந்தது அன்று?

article

MGR என்கிற மாணிக்கம்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலமாக வலம்வரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனின் தீவிர ரசிகரான எம்.ஜி.ஆர் என்கிற மாணிக்கத்தின் கதை தான் இது.

video

வான் தொடும் – Nine Arch Bridge

ஒன்பது வளைவு பாலம் என அழைக்கப்படும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால பொறியியல் கட்டுமான அற்புதங்களில் ஒன்றாக இப்பாலம், ஒரு துண்டு இரும்பு கூட இல்லாமல் கட்டப்பட்டு இன்றும் திடமாய் நிற்கும் கதை பற்றித் தெரியுமா? இதோ காணொளி:

video

எப்படி உருவானது லயன் கிங்?

கால ஓட்டத்தில் இன்று சீ.ஜீ.ஐ எனப்படும் கணினி உருவாக்கும் அனிமேஷனாக மேம்பட்டு எம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. உண்மையான விலங்குகளுக்கு சற்றும் மாறுபட்டு தெரியாத இந்த அனிமேஷனிற்கு பின்னால் பலநூற்றுக்கணக்கான கணினி வல்லுனர்களின் உழைப்பு இருக்கிறது. 

article

வரலாற்று வடிவமாகத் திகழும் யாழ்ப்பாணம் நகுலேஸ்வரர் ஆலயம்

உலக மரபுரிமைச் சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ள இலங்கை கலாசார அமைச்சினால் கருத்தில் கொள்ளப்பட்ட புராதன ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம்.

article

End of Articles

No More Articles to Load