Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஆசியாவின் முதல் வானொலி சேவை (Ceylon Radio)

இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த பின்னர் 1922ல் தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆசியாவின் முதல் வானொலி சேவையான இலங்கை வானொலி.

video

கிரிக்கெட்டின் சொல்லப்படாத ஆரம்பகால வரலாறு

எப்போதோ ஆரம்பமானதாகச் சொல்லப்படும் கிரிக்கெட்டானது தற்போது 12 ஆவது உலகக் கிண்ணத்தைக் ஆடிக்கொண்டிருக்கிறது. உலகக் கிண்ணம் தொடர்பான பல தகவல்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கிரிக்கெட்டின் மூலம் குறித்து நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அது கேள்விக் குறிதான். காரணம் கிரிக்கெட்டின் வரலாற்றை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.

article

பண்டையகாலத்து இலங்கையின் பணம் இதுதானா?

இலங்கை ஆரம்ப காலம் தொட்டே நீண்டதொரு வரலாறு கொண்ட நாடென்பது நாம் அறிந்ததே. அதில் கலாசாரம் மற்றும் பொருளாதார வரலாற்றிலும் இலங்கைக்கு முக்கிய இடமுண்டு.

article

கதிர்காமம் திருத்தலத்தின் வருடாந்த பாதயாத்திரை

ஒரு காலத்தில் காடாக இருந்த கதிர்காமம் இன்று அரசினால் புனிதப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளது என்றாலும் கூட, வேட்டுவ மக்களின் வழிபாடு இன்றும் தொடர்கின்றது.

video

இலங்கையில் காணக்கிடைக்கும் பிரித்தானியர் காலனித்துவ கட்டிடக்கலை

கட்டிடக்கலை ‘உறைந்த வரலாறு’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. இங்கே எங்கள் சிறிய தீவான இலங்கையில் அது உண்மையாகிவிட்டது. ஒவ்வொரு கட்டிடமும் அவற்றின் மாறுபட்ட செயற்பாடுகள் மற்றும் அற்புதமான கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு கதையைச் சொல்கிறது. அந்தவகையில் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ கட்டிடங்கள் கூறும் வரலாறுகள் இதோ.

article

அரசியல் நெருக்கடியின் நீட்சியும் பொருளாதார இழப்புகளும்

பொருளாதார வளர்ச்சி வேகம், வரிவிதிப்பனவுகள் உள்ளிட்ட பல நிபந்தனைகளை நாணய நிதியம் பின்பற்றுவதாக அறியமுடிகிறது. இது இலங்கைக்கு இசைவான, சுயாதீனமான பாதீட்டை தயாரிப்பதற்கு எந்த அளவுக்கு சுதந்திரத்தை வழங்கும் என்பது சந்தேகம்.

article

இலங்கையர்களின் கதிர்காமம்

தமிழர்களுக்கோ தனிப் பெருங் கடவுள், முருகன்! தமிழ்மொழியை உலகுக்கு அளித்தவனென முருகன் போற்றப்படுகின்றான். தமிழர்களின் பழம்பெரும் வழிபாடாக வேல் வழிபாடு இருந்து வருகின்றது. முருகனின் மூல ஆயுதமான வேலை, அவனாகவே கண்டு தொழுதலே, வேல் வழிபாடாகும். இன்று தமிழ்நாட்டில் அருகிவிட்ட அந்த தனிப்பெரும் வழிபாடு இலங்கையின் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் ஆன்மீகத்தில் முருகனுக்கே எப்போதும் முதன்மை இடமுண்டு.

article

மின்மினி பூச்சிகளின் வெளிச்சம்

இயற்கையில் வெப்பமற்ற ஒளி உமிழும் உடலமைப்பைப் பெற்ற பூச்சி வகைகளில், மின்மினி பூச்சிகள் முற்றிலும் மாறுப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது.
அவை எப்படி தன் உடம்பில் வெளிச்சத்தை உருவாக்குகின்றன எனத் தெரியுமா!

video

End of Articles

No More Articles to Load