பிரமிட் திட்டங்கள் (Pyramid schemes) மற்றும் network marketing சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்
“அதிக வேலைப்பளு இல்லாமல் கைநிறைய சம்பாதிக்கும் முறை ஒன்று உள்ளது இணைகிறீர்களா?” இவ்வாறு யாரும் உங்களை அணுகிய அனுபவம் உண்டா? இக் கேள்விகளுக்கு பதில் தருமுன் அது இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒன்றான பிரமிட் திட்டங்களில் ஒன்றா என்பது குறித்து அவதானத்துடன் செயல் பட வேண்டியது அவசியம் ஆகும்.