பயங்கரவாதம் 3.0: இலங்கையில் புது வடிவம் பெற்றுள்ள பயங்கரவாதத்தை புரிந்துகொள்ளுதல்
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தின் முகம் மாறிக்கொண்டிருப்பதை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தின் புதுமுகம் மற்றும் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து மேலதிக புரிதலை ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் சில சர்வதேச நிபுணர்களைத் தொடர்பு கொண்டோம்.