fake newsகளை எப்படிக் கண்டறிவது (infographic)

நிதமும் நாம் காணும் செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறிவது மிக அவசியமாகும். ஒரு செய்தியை பகிர்வதற்கு முன் அதன் மூலம் எது என்பதை ஆராய்ந்து மற்றவர்களிடம் பகிரலாம்.  இதன் மூலம் பலரது நேரத்தையும், வேலைகளையும் சேமிக்க முடியும். போலித் தகவல்களை கண்டறிவது எப்படி என்பதை இங்கே Infographic வடிவில் தருகிறோம்.

முகப்பு அட்டை பட உதவி : thewire.in

Related Articles

Exit mobile version