Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

உலக பெண் குழந்தைகள் தினம் – காணொளி

தடுத்து நிறுத்த முடியாத பெண் வலிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் குழந்தை நிதியத்தால் அறிவிக்கப்பட்ட நாள்தான் உலக பெண் குழந்தைகள் தினம். அது தொடர்பான சில தகவல்கள் காணொளியில்:

video

இஸ்சோ வடே மணி அண்ணே! – காணொளி

இஸ்ஸோ வடைக்கென்று தனியானதொரு ரசிகர் பட்டாளம் இங்குண்டு. தள்ளு வண்டிகளில் தூரத்தில் வரும் போதே எச்சில் ஊரும் இஸ்சோ வடைகளை விற்பனை செய்யும் பலரை வேடிக்கை பார்த்தபடி கடந்திருப்போம். அப்படி ஒருவர் தான் மணி அண்ணன். Roar தமிழ் காணொளிக்காக மணி அண்ணனுடன் பேசினோம்.

video

பேரரசின் கல்லறையில் பூத்த மலர் : பொது நலவாய அமைப்பு

உறுப்பு நாடுகளின் கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளிலும் சேவையாற்றி வரும் பொதுநலவாய அமைப்பின் மூலம் வழங்கப்படும் உயர் கல்விக்கான புலமைப்பரிசில்களும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இந்த அமைப்பில் இருக்கும் அபிவிருத்தி அடையாத நாடுகளின் மாணவர்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கு இவை பெரிதும் உதவுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

article

உதவிகளில் தலையாயது – முதலுதவி | காணொளி

உலக முதலுதவி தினம்! இந்த தினத்தை ‘செஞ்சிலுவைச் சங்கம்’ (பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் – International Red Cross Red Crescent Movement) 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஓர் உயிரைக் காப்பாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாக இந்த தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். முதலுதவி பற்றிய சில விடயங்கள் காணொளியில்:

video

அல்சைமர் – ஒருவகை மறதி நோய்

உலக மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பவைகளில் 6வது இடத்தில் இருப்பது அல்சைமர் ஆகும். அல்ஸைமர் நோய் என்பது நினைவாற்றலில் ஏற்படும் பாதிப்பை குறிப்பதாகும். நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக மறதி நோய் தினமாக அனுஷ்டிக்கபடுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மறதி நோய் குறித்த சில விடயங்களை இங்கே காணலாம்.

article

மின்னழுத்தி சேகரிப்பில் சாதனை படைத்தது – உருமேனியா அருங்காட்சியகம்

உருமேனியா நாட்டில் மியூசியம் ஆப் உருமேனியன் ரெகார்டஸ் ( Museum of Romanian records) எனும் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு சற்று வித்தியாசமான அரும்பொருட்களின் சேகரிப்புக்கள் காணப்படுகின்றன. திருகு வகைகள், மின் அழுத்தி வகைகள், வெவ்வேறு வடிவங்களில் தாங்குச்சட்டம், உருமேனியா தபால் தலைகள், புகைப்பட கருவிகள் என ஏராளம். அவற்றுள் கின்னஸ் சாதனைப் படத்தை மின்னழுத்தி வகைகள் பற்றி பார்போம்.

article

காணொளி | உலக தெங்கு தினம்

தேங்காய்கள் உலகின் 49வது மதிப்பு மிக்க பயிராக கருதப்படுகின்றது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு உலக தெங்கு தினம் செப்டம்பர் 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இலங்கையில் மற்றும் உலக அளவில் தேங்காய் உற்பத்தி தொடர்பான சில விடயங்கள் காணொளியில்:

video

காணொளி | தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியா – பனை மரம்

தமிழர்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்திருப்பது பனை. பனை மரம்தான் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கும் வாழ்வு கொடுத்தது. பனை மரம் பற்றி அறியா சில விடயங்கள் இதோ:

video

முதல் நாளிலிருந்தே உங்கள் பிள்ளையின் மூளையை விருத்தி செய்தல்

மூளை தான் நம் உடலின் சக்திவாய்ந்ததும் மிகுந்த சிக்கலானதுமான பாகமாகும். இது சிறப்பாக செயல்புரிய ஒருவரின் முதல் மூன்று வயதிற்குள் நன்கு தூண்டப்பட்டு பராமரிக்கப்படவேண்டும். இந்த காலப்பகுதியில் தான் உங்கள் பிள்ளையின் மூளை வளர்ச்சியடைவதை உறுதிப்படுத்தமுடியும்.

article

விளையாடும் மேதைகள்: ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி. இளங்கோ ராம் உடன்

உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் ஒரு குழந்தை வளர்வதை உறுதி செய்வதற்கு ஊட்டச்சத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஆனால் அதற்கான சரியான உணவைத் திட்டமிடுவது கடினமாகவும் இருக்கலாம். எனவே உங்கள் குழந்தைகள் பொருத்தமான உணவினை உட்கொள்வதை உறுதிசெய்து, ஊட்டச்சத்து குறித்த ஒரு தெளிவான கண்ணோட்டத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெண்குழந்தையின் தந்தை என்ற முறையில், இளங்கோ ராம் எவ்வாறாக இந்த சிக்கல்களை சரிசெய்கிறார் என்பதை கவனியுங்கள்:

video

இலங்கையின் உணவுக் கலாசாரம்; அன்றும் இன்றும்

மனித குலம் தோன்றிய அந்த நாள் முதல் இன்று வரை நமது எல்லா தேடல்களுக்கும் அடிநாதமாக இருப்பது பசியும் ருசியும் தான். ஓர் நாட்டின் கலாசாரத்திலும் கூட உணவு முறைகள் என்பது பின்னிப் பிணைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

article

குழந்தைக்கு உண்மையில் எந்த வகையான உணவு தேவை?

நமது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து அவசியம். நல்ல ஊட்டச்சத்து ஆரோக்கியமான உடலுக்கும் மனதுக்கும் முக்கியமாகும். ஏன் தெரியுமா?

article

End of Articles

No More Articles to Load