Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

முறையற்றதும் பயனற்றதுமான தகவல்களை வழங்கும் 10 முறைகள் (Infographic)

தற்காலச் சூழலில் வெளியாகும் செய்திகளை உண்மையானவையா என்பதை ஊர்ஜிதம் செய்திட பல வழிகளை நாம் பின்பற்றமுடியும்.

article

இலங்கையின் பழங்கால உணவு பதப்படுத்தும் வழிமுறைகள்

மிக நீண்டகால பாரம்பரிய சிறப்புகளை கொண்ட நாடுகளில் இலங்கையின் பாரம்பரிய உணவுக்கென தனிச் சிறப்புண்டு. அவை பதப்படுத்தப்பட்ட விதமும் சிறப்பானவை.

article

மே 12 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக செவிலியர் தினம்

தாதியர் தினமானது புளோரன்ஸ் நைட்டின்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளை கௌரவிப்பதாக அமைகின்றது.

article

பாஸ்போர்ட் உள்ள ஃபால்கன் பறவைக்கு மருத்துவனை

உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவை ‘ஃபால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கென்று, அபுதாபியில் சிறப்பு மருத்துவமனை முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. அமீரக வளைகுடா நாடுகளில் பலர் இந்த ராஜாளியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.வானில் பறக்கும் போது 2KM தூரத்தில் உள்ள தன் இரையை 4 நிமிடங்களில் பிடித்துவிடும் வேகம் கொண்டது தான் இந்த ராஜாளி.

video

போராட்டங்கள் நடத்தாத தீயணைப்புத் துறை

தங்களது உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்து ஆபத்தில் இருக்கும் உயிர்களின் வாழ்வை காப்பாற்றும் தீயணைப்புத் துறையைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை.

video

தீக்காயங்களுக்கான மீன் தோல் சிகிச்சை முறை

திலாப்பியா (Tilapia) என்ற நன்னீரில் வளரும் மீன் வகையை பயன்படுத்தி பிரேசில் நாட்டு மருத்துவர்கள் சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகின்றனர். இம்மீனின் தோல் காயங்களில் நோய்த்தொற்று
ஏற்படாமல் தடுப்பதால் காயங்கள் விரைந்து ஆறுவதற்கு மிகுந்த பயனளிக்கிறது. பரிசோதனையாகவே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிகிச்சை முறை பலன் கொடுக்கும் பட்சத்தில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகம் செய்ய விரும்புகின்றனர் பிரேசில் மருத்துவர்கள்.

video

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு

தண்ணீர் அருந்துவது மனித உடலிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி நாம் அறிவோம் அதே தண்ணீரை அதிகமாக அருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று தெரியுமா?

video

சமாதானத்திற்கான மாணவர் பரிமாற்ற திட்டம்

சகோதர சங்கமம்’ என்பது மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டமாகும். இது பாடசாலை சமூகத்தில், சமூகக் கூட்டிணைப்பு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் சமீபத்தில் மட்டக்களப்பு, கல்குடாவில் நடாத்தப்பட்டது. அதன் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு.

video

ஆட்டிசம் – Autism இது நோய் அல்ல குறைபாடு

இலங்கையில் பிறக்கும் 375,000 சிசுக்களில் 3,750 சிசுக்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்று சர்வதேச ஆட்டிசம் (மதியிறுக்கம்) விழிப்புணர்வு தினமாகும்.

video

End of Articles

No More Articles to Load