நவீன விஞ்ஞானத்தையும் தோற்கடிக்கும் பிரமாண்டம் – தஞ்சை பெருவுடையார் ஆலயம்
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது? எப்படி இக் கோயில் கட்டப்பட்டது ? அண்மையில் தனது பாணியில், ஓ.ஆர்.டீ.பி(ORDP) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதோ நாம் நம்ப மறுக்கும் தகவல்கள் சில..