Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் அழகியல் -அம்புலுவாவ

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்காம் புவனேகபாகு மன்னனால் கண்டுபிடிக்கப்பட்ட பாறை மற்றும் மலைத்தொடர்தான் இந்த அம்புலுவாவ மலைச்சிகரம். அதனை பற்றிய படத்தொகுப்பு இதோ.. 

article

இலங்கையின் வரலாற்றில் துட்டகைமுனு மிகமுக்கியமானதொரு மன்னன்

பெரும்பாலான காவியங்கள் தங்களுக்கென ஒரு பாட்டுடைத்தலைவனை கொண்டிருப்பது போல மகாவம்ச காவியமும் தனக்கென ஒரு காவியத்தலைவனை கொண்டிருக்கிறது. அவனே துட்டகைமுனு. 

article

இராணவன் குகை – காணொளி

இராவணன் சீதையை இலங்கைக்கு கவர்ந்து வந்து சிறைவைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடங்கள் ஏராளம் இருந்தாலும் அதில் பிரசித்தி பெற்ற முக்கிய இடமாக கருதப்படும் இராவணன் குகை பற்றிய காணொளி

video

ஆறுமுக நாவலரின் மானநஷ்ட வழக்கு

தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவரும் அருட்பிரகாச வள்ளலார் என்று சொல்லப்பட்டவருமான இராமலிங்க அடிகளுக்கும், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் புகழ்பூத்த தமிழறிஞருமான ஆறுமுக நாவலருக்கும் இடையில் தோன்றிய கருத்து முரண்பாடே, இந்த ‘அருட்பா-மருட்பா’ தர்க்கத்தின் வித்தாக அமைந்தது.

article

இராமாயணத்தின் வரலாறு பேசும் இலங்கையின் சீதாஎலிய

சீதையின் வாழ்வோடு இணைந்து முக்கியத்துவம் பெற்ற இடம் அசோகவனம். சீதை, பகவான் இராமனைப் பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடம். தனக்கு நேர்ந்த இன்னல் யாருக்கும் வாழ்வில் நிகழக் கூடாது என்பதற்காக, அன்னை சீதை அசோகவனத்தில் அருள் வழங்கும் தெய்வமாக அருள்புரிகிறாள். அந்தத் தலம், `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்று வழங்கப்படுகிறது. அக்கோயிலை பற்றிய விபரங்கள் இதோ.

article

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இராணவன் குகை

இராவணன் என்றாலே ஒரு வித சிலிர்ப்பும், கர்வமும் எமக்கு வந்துதான் போகின்றது. அந்த இராணவனன் ஆண்டதாக சொல்லப்படும் இலங்கையில் இராணவன் சீதையைக் கவர்ந்துவந்து மறைத்துவைத்த இடங்கள் ஏராளமாக சொல்லப்படுகின்றது. அதில் தற்போது கண்டுபிடித்துள்ள இடம்தான் எல்லே நகரத்தில் அமைந்துள்ள இராணவன் குகை.

article

தேயிலை பற்றி அதிகம் அறிந்திடாத தகவல்கள்

தேநீர் நம்மில் பலரது வாழ்க்கையுடன் நீண்டநாளாக பயணம் செய்தவண்ணமே இருந்து வருகிறது. இந்த தேநீரின் தாயகம் எது? ஏன் இது இன்றளவில் உலக  மக்களிடையே இத்துணை பிரபல்யம் பெற்றிருக்கிறது? இக்கேள்விகளுக்கான விளக்கத்தை அளிப்பதே இந்த ஆக்கம்.

article

இலங்கையின் வெத்தா எனும் வேடுவ இனத்தவர் – காணொளி

உலக நவீன மயமாக்கல் இவர்களின் கலாசார முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் தங்கள் மூதாதையர்கள் பின்பற்றி வந்த வழிபாட்டு முறைகள் மற்றும் வாழ்வியல் சடங்கு முறைகளை பேணிப் பாதுகாத்து வரும் வெத்தா எனப்படும் வேடுவர்கள் பற்றிய காணொளி

video

இலங்கையின் வெத்தா எனும் வேடுவ இனத்தவர்

இயற்கையோடு இணைந்து வாழைப்பழகிபோன இலங்கையின் “வன்னியலா எத்தோ” எனும் வேடுவ இனத்தவர்கள் நவீன மயமாக்கள் காரணமாக மற்ற இனத்தவர்களின் கலாசார முறைகளை கற்று வந்தாலும், தங்கள் மூதாதையர்களின் பாரம்பரியத்தையும் சடங்கு முறைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

article

இலங்கையில் காந்தி: நூற்றாண்டை நெருங்கும் நினைவு

தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்தில் மெய் மறந்து “இந்தியா என்னும் ஆரத்தில் பொருந்திய அழகிய பதக்கம்” என இலங்கையை வர்ணித்தார்.

article

ஆசியாவின் முதல் வானொலி சேவை (Ceylon Radio)

இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த பின்னர் 1922ல் தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆசியாவின் முதல் வானொலி சேவையான இலங்கை வானொலி.

video

End of Articles

No More Articles to Load