Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கிரிக்கெட்டின் சொல்லப்படாத ஆரம்பகால வரலாறு

எப்போதோ ஆரம்பமானதாகச் சொல்லப்படும் கிரிக்கெட்டானது தற்போது 12 ஆவது உலகக் கிண்ணத்தைக் ஆடிக்கொண்டிருக்கிறது. உலகக் கிண்ணம் தொடர்பான பல தகவல்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கிரிக்கெட்டின் மூலம் குறித்து நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அது கேள்விக் குறிதான். காரணம் கிரிக்கெட்டின் வரலாற்றை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.

article

பண்டையகாலத்து இலங்கையின் பணம் இதுதானா?

இலங்கை ஆரம்ப காலம் தொட்டே நீண்டதொரு வரலாறு கொண்ட நாடென்பது நாம் அறிந்ததே. அதில் கலாசாரம் மற்றும் பொருளாதார வரலாற்றிலும் இலங்கைக்கு முக்கிய இடமுண்டு.

article

இலங்கையில் காணக்கிடைக்கும் பிரித்தானியர் காலனித்துவ கட்டிடக்கலை

கட்டிடக்கலை ‘உறைந்த வரலாறு’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. இங்கே எங்கள் சிறிய தீவான இலங்கையில் அது உண்மையாகிவிட்டது. ஒவ்வொரு கட்டிடமும் அவற்றின் மாறுபட்ட செயற்பாடுகள் மற்றும் அற்புதமான கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு கதையைச் சொல்கிறது. அந்தவகையில் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ கட்டிடங்கள் கூறும் வரலாறுகள் இதோ.

article

இலங்கையர்களின் கதிர்காமம்

தமிழர்களுக்கோ தனிப் பெருங் கடவுள், முருகன்! தமிழ்மொழியை உலகுக்கு அளித்தவனென முருகன் போற்றப்படுகின்றான். தமிழர்களின் பழம்பெரும் வழிபாடாக வேல் வழிபாடு இருந்து வருகின்றது. முருகனின் மூல ஆயுதமான வேலை, அவனாகவே கண்டு தொழுதலே, வேல் வழிபாடாகும். இன்று தமிழ்நாட்டில் அருகிவிட்ட அந்த தனிப்பெரும் வழிபாடு இலங்கையின் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் ஆன்மீகத்தில் முருகனுக்கே எப்போதும் முதன்மை இடமுண்டு.

article

உலகில் தடை செய்யப்பட்ட மர்ம இடங்கள்

உலகம் முழுவதும் மர்மம் நிறைந்த இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்ட சில இடங்களைப்பற்றி இந்த காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.

video

கொழும்பு ஆட்டுப்பட்டிதெரு தேவாலயம் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை

ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட வுல்ஃப்வெண்டால் தேவாலயம் இலங்கையின் பழமைவாய்ந்த தேவாலயங்களில் ஒன்றாக இருப்பதோடு இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

article

பிரம்மாண்ட ஜடாயு பறவை சிற்பம்

இராமயணத்தில் ராவணன் சீதையை கடத்திச் செல்லும் போது, வழிமறித்த ஜடாயு பறவை ராவணனுடன் போரிட்டு வீழ்கிறது. ஜடாயுவின் தியாகத்தை போற்றும் வகையில் அதே வடிவிலான சிலையை அமைத்துள்ளது கேரள அரசு.

video

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் கப்பல்

77ஆண்டுகளுக்கு முன் 2 ஆம் உலகப்போரில் வெடிகுண்டு தாக்குதலால் கடலில் மூழ்கிய கப்பல் ஆஸ்திரேலிய கடல் சார் தொல்லியல்துறை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

video

உலகின் இரண்டாவது மின்சாரம் பெற்ற நகரம்: கோலார் தங்க வயல் – KGF

‘ஒன்றை போட்டு பத்தை எடுக்கலாம்’ என நினைத்த ஆங்கிலேயருக்கு ‘நூறு போட்டால் தான் ஒன்றேனும் தருவேன்’ என ஏமாற்றத்தை பரிசாக தந்தது கோலார். செலவுக்கு ஏற்றவாறு துளியளவும் லாபம் கிடைக்காததால் தங்களின் ஆசைகளையும், ஆட்களை மூடைக்கட்டிக்கொண்டு முதலாளிகள் நாடு திரும்பினர். எப்படியோ  இந்த முறையும் தப்பிவிட்டோம் என்ற நிம்மதியில் கோலாரின் தங்கப்படிவங்கள் மண்ணுக்குள் சுருண்டுகொண்டன.  

article

எல்லோரா கைலாசநாதர் கோவில்

இது மனிதர்களால் சாத்தியமில்லை ஏலியன்களால் மட்டுமே முடியும் என ஆராச்சியாளர்களை நிலைகுலைய செய்த அசாத்திய கட்டுமானம் தான் எல்லோரா கைலாசநாதர் கோவில்.

video

End of Articles

No More Articles to Load