Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தமிழர் வரலாற்றில் உடன்கட்டை (சதி) மற்றும் நவகண்டம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

பாரதவர்ஷம் பல்வேறு நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் நிறைந்த மண். ஐரோப்பிய காலனித்துவத்தின் விளைவால் அவற்றில் பல வழக்கிழந்து போயின.

article

தேவரடியாரும் தேவதாசிகளும்

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தானே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் இல்லை.

article

இலங்கையில் பௌத்த வரலாற்றை தோற்றுவித்த மன்னன்

இலங்கையின் வரலாற்றில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்திய தேவநம்பிய தீசனின் வரலாறு குறித்து மகாவம்சத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களால் இந்த கட்டுரை அமைந்துள்ளது.

article

காண்பதெல்லாம் காதலடி – பிரபலங்களின் காதல் கடிதங்கள்

அன்பெனும் உணர்வை எந்த எழுத்தாலும் எழுதி நிரப்பிட இயலாது. அன்பிற்கு மதம் இனம் மொழி நிறப் பாகுபாடு தெரியாது. அன்பில் எத்தனையோ வகையுண்டு. நாம் அத்தனை வகைகளையும் கண்டடைந்தோமோ என்பதைத் தாண்டி நாம் எல்லாரும் கட்டாயம் சந்தித்த அன்பிற்கு காதல் என்ற பெயரிட்டோம். அப்படியான காதலை கடிதத்தின் வழியே வளர்த்த காதலர்களை பற்றிய தொகுப்பே இது.

article

தென்தமிழகத்தை வளமாக்கும் முல்லைப்பெரியாறு அணையின் கதை

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி தெய்வங்களின் தேசத்தில் பாய்ந்தோடி அரபிக்கடலோடு கலந்து மறைந்த ஒரு நதியை அதன் திசை மாற்றி வைகை நதியோடு இணைத்து, தென்தமிழ் நாட்டை வளமாக்கி வங்கக்கடலுடன் இணைக்கவைத்த அரிய பெரும் படைப்பே முல்லைப்பெரியாறு அணை.

article

இத்தனை வலிகளையும் பொருத்தது தமிழ் மொழிக்காகவா?

தமது எழுத்தின்,பாடல்களின், செயல்பாட்டின் வழியே சமூக மாற்றத்தை அடைய நினைத்த கவிகளை எல்லாம் ஒரே பட்டியலுக்குள் அடக்கிவிட முடியாது. மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்து கொள்வோம் என படிக்கத் தொடங்கிய போது ஆச்சரியம் அளித்த ஆளுமைகளில் ஒரு சிலரை பற்றி இங்கே:

article

End of Articles

No More Articles to Load