Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கை அரசியலின் அடுத்த நகர்வு என்னதாய் இருக்க வேண்டும்?

இலங்கை வரலாற்றில் பதிவுசெய்யப்படாத வகையில் பாரியதோர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதற்கு சாத்தியமற்ற பூமியாக இலங்கை மாறிவிடக்கூடாது என்பதற்காக இனிவரும் தலைமுறை நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் சேர்த்து அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக பொதுமக்கள் போராட ஆரம்பித்துவிட்டனர்.

article

கருணை மிகு ஒரு செயல் உலகில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த கூடும் என்பதற்கான சிறந்த உதாரணம் இதோ

தினந்தோரும் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் கருணை நிறைந்த ஒரு சிறித செயல் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் என்பதினை நாம் மறந்துவிடுகின்றோம். கருணை மிக்க ஒரு சிறிய செயல் எவ்வாறான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதறகு இது ஒரு மிக சிறந்ததோரு உதாரணமாகும் #Vallues4all

video

உலகின் Super Power கொண்ட வல்லரசாக சீனா மாறி வருகின்றதா?

20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான்.

article

நீண்ட கோவிட் என்றால் என்ன, அதை எவ்வாறு முறியடிப்பது?

மந்தநிலை முதல் சோர்வு மற்றும் உடல் வலிகள் வரை, நீண்ட கோவிட் உடன் வாழ்வது விரும்பத்தக்கது அல்ல. ஆனால், இந்த நிலையைப் பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சிகளின் பயனாக இப்போது அதை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி மேலும் புரிந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது. தினசரி வாழ்வில் நீண்ட கோவிட் பாதிப்புகளை நடுநிலையாக்க உதவும் சில முக்கிய படிகள் இங்கே உள்ளன.

video

ஊதியம் பெறாத பராமரிப்பு பணியின் மதிப்பை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது

ஒரு மணித்தியாலத்துக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால், ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்புப் பணிகளின் ஆண்டொன்றுக்கான உலகளாவிய நிதி மதிப்பு $10.8 டிரில்லியன் ஆகும் என்பதை அறிவீர்களா?

video

கோவிட் தடுப்பூசி பற்றிய பிழையான புரிதல்களை தெளிவுபடுத்தல்

COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் நீண்ட காலமாக இருந்து வருகிறது, இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற உதவக்கூடிய மிகச்சிறந்த கருவி தடுப்பூசிகள் மட்டுமே. இருப்பினும், இந்த தடுப்பூசிகளைச் சுற்றி நிறைய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் நிலவி வருகின்றன.

video

நம் நாட்டு குத்துசண்டைக்காரி – இந்துகா தேவி!

யாழ்ப்பாணம் மாங்குளம் எனும் கிராமத்தை சேர்ந்த 20 வயதான இந்துகாதேவி கணேஷ் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவர். அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற சவெட் எனும் (பிரெஞ்சு தற்காப்புகலை வடிவம்) குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இலங்கையில் குத்துச்சண்டை போட்டியொன்றில் தங்கபதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் எனும் பெருமையை அடைந்துள்ளார்.

video

சர்வதேச தாய்மொழி தினம்

மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி குறித்து மிகப்பெரிய அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது. அந்த பெருமிதத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் மொழி “தாய்மொழி” என குறிப்பிடப்படுகின்றது. அப்படிபட்ட மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த சில இளைஞர்களை நினைவுகூரும் நாளே “தாய்மொழி தினம்” என மாறியது. தத்துவார்த்த ரீதியில் சொல்வதென்றால், மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பப் படிநிலைகளில் ஓன்று. மொழி என்பது தகவல் தொடர்பிற்கு பயப்படும் ஓர் கருவி மட்டுமே. ஆனால் பொதுப்பார்வையில் மொழி என்பது அதுமட்டுமல்ல, அது பேசப்படும் சமூகத்தின், நிலப்பரப்பின் பண்பாட்டோடும் கலாசாரத்தோடும் பின்னிப்பிணைந்து ஒரு சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாக திகழ்வதே மொழி என கருதப்படுகின்றது.

article

களவியல்: சங்ககால காதல் வாழ்க்கை

தம்மை சுற்றி நடப்பவை அனைத்தையும் கூர்ந்து அவதானித்து, அவற்றில் நிலவும் இயற்கை ஒழுக்கைக் கண்டு தெளிந்து அவற்றில் இருந்து இலக்கணம் வரையும் பண்பினைக் கொண்டிருந்த பழந்தமிழ் சமூகம் நம்முடைய மானுட வாழ்வையும் ஒவ்வொரு கட்டங்களாக வகைப்படுத்தியும், நெறிப்படுத்தியும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். தனிநபர் ரீதியிலும், குடும்ப மட்டத்திலும், சமூக அளவிலும் இரு தனியாட்கள் ஒன்றாக இணைந்து ஒரு வாழ்க்கையை முன்னெடுத்தல் என்பது இன்றியமையாத பாகமாகப் பார்க்கப்பட்டது.

article

நிதியியல் துறையில் சிறந்த மற்றும் வலுவான தொழில் தகைமையை கட்டியெழுப்புவது எப்படி?

நிதி என்பது ஒரு பன்முகப்பட்ட ஆற்றல் மிக்க துறையாகும், ஆனால் மிக முக்கியமாக, இது இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது வளர்ச்சிக்கான எண்ணற்ற சாத்தியங்களை விரிவுபடுத்துவதுடன், அவற்றின் தற்போதைய எல்லைகளுக்கு அப்பால் ஆராய விரும்புவோருக்கான வாசலாக அமைகிறது. நிறைய தனிநபர்கள் நிதித்துறையில் ஒரு உயர்வான தொழிலை விரும்புகிறார்கள், ஆனால் அந்த இலக்கை எவ்வாறு அடைய முடியும் என்பது பற்றிய அறிதல் பலரிடமும் காணப்படுவதில்லை.

article

End of Articles

No More Articles to Load