ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை வரைவதற்கு முடிவுசெய்தது ஏன்?
“நான் முதலாவது படத்தை பாதியளவில் வரைந்து கொண்டிருந்தபோது, அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மை என்னை புரட்டிப்போட்டது. அது என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அந்த துயரம் தான் வரைபடங்களை முழுவதும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்கள் சவப்பெட்டியில் கிடைக்கும் காட்சி அவர்களின் அன்பானவர்கள் காணும் இறுதிக் காட்சியாக இருக்கக்கூடாது என நான் விரும்புகின்றேன்.”