Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தீக்காயங்களுக்கான மீன் தோல் சிகிச்சை முறை

திலாப்பியா (Tilapia) என்ற நன்னீரில் வளரும் மீன் வகையை பயன்படுத்தி பிரேசில் நாட்டு மருத்துவர்கள் சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகின்றனர். இம்மீனின் தோல் காயங்களில் நோய்த்தொற்று
ஏற்படாமல் தடுப்பதால் காயங்கள் விரைந்து ஆறுவதற்கு மிகுந்த பயனளிக்கிறது. பரிசோதனையாகவே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிகிச்சை முறை பலன் கொடுக்கும் பட்சத்தில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகம் செய்ய விரும்புகின்றனர் பிரேசில் மருத்துவர்கள்.

video

கோமதி தங்கம் வென்ற கதை

23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. இதுவே சமூக வலைதளங்களில் வைரலாகிய முதல் செய்தி. அதன் பின்னர்தான் தமிழ் உலகம் இவர் மீதும் கத்தாரில் நடந்துவரும் ஆசிய போட்டிகள் மீதும் பார்வையை திருப்பியது.. அவர் தங்கம் வென்ற கதை தான் இது.

video

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது

எம் நாட்டின் மக்களிடம் காணும் ஒற்றுமையே எம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக மிளிரச்செய்கிறது. முன்னெப்போதை விடவும் இப்போதுதான் நம்பிக்கை அதிகமாய் தெரிகிறது.

video

கருந்துளையை படம் எடுப்பது சாத்தியமா?

ஏப்ரல் 10, 2019 அன்று வெளியான கருந்துளையின் முதலாவது புகைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பூமிக்கு அருகிலுள்ள மிகப்பெரிய நட்சத்திரமான சூரியனை விட, இந்தக் கருந்துளை 6.5 பில்லியன் மாஸ் அளவு பெரியது என்கிறார்கள் விஞ்ஞான ஆராச்சியாளர்கள்.

video

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு

தண்ணீர் அருந்துவது மனித உடலிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி நாம் அறிவோம் அதே தண்ணீரை அதிகமாக அருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று தெரியுமா?

video

புத்தாண்டு ஷொப்பிங் செல்லும் முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள்

சித்திரைப் புத்தாண்டானது இலங்கையில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலேயே விசேடமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் மிகக் குதூகலமாக அனைவரும் ஒன்றாக இருந்து கொண்டாடும் பண்டிகை இதுவாகும்.

article

ஒக்டோபஸின் இனப்பெருக்கம் – Octopus Reproduction

கடந்த 2007ல், மத்திய கலிபோர்னிய கடல் பகுதியில் 18 முறை ஆய்வு செய்யப்பட்ட போது ஒக்டோபஸின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைக்காண 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

video

விவசாய விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள்

“விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை”
என்று சொன்ன இயற்கை வேளாண் விஞ்ஞானி,நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

video

சமாதானத்திற்கான மாணவர் பரிமாற்ற திட்டம்

சகோதர சங்கமம்’ என்பது மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டமாகும். இது பாடசாலை சமூகத்தில், சமூகக் கூட்டிணைப்பு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் சமீபத்தில் மட்டக்களப்பு, கல்குடாவில் நடாத்தப்பட்டது. அதன் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு.

video

End of Articles

No More Articles to Load