Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஆட்டிசம் – Autism இது நோய் அல்ல குறைபாடு

இலங்கையில் பிறக்கும் 375,000 சிசுக்களில் 3,750 சிசுக்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்று சர்வதேச ஆட்டிசம் (மதியிறுக்கம்) விழிப்புணர்வு தினமாகும்.

video

Chaos theory ஒழுங்கின்மை கோட்பாடு

குழப்பவாதம் என்பது ஒழுங்கின்மையையும், எதிர்பாராத
விளைவுகளையும் தன்னகத்தே கொண்டது. எதிர்பாராததை எதிர்பார்க்க
கற்றுக்கொடுக்கும் ஒரு விஞ்ஞான வாதம்.

article

வரவு குறைந்த பாடசாலைகளை மூடும் கல்வி அமைச்சு

புள்ளிவிபரப்படி 10,194 பாடசாலைகள் உள்ள இலங்கையில் 1,486 பாடசாலைகளில் 50% ற்கும் குறைந்தளவிலான மாணவர்களே சமுகமளிக்கின்றனர். இவ்வாறான பாடசாலைகளை கல்வி அமைச்சு மூடத்தீர்மானித்துள்ளது.

video

வனப்பெழுத்து – Calligraphy

கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளில் இலத்தீன் எழுத்து வகைகள் தோன்றிய காலப்பகுதியில் மத நூல்கள் எழுதுவதற்காக தனித்துவமாக பயன்படுத்தப்பட்ட வனப்பெழுத்துக்கள் இன்றளவும் பல்வேறு துறைகளில் எழுத்தலங்காரத் தேவைகளுக்காக பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

video

KGF – கோலார் தங்கச் சுரங்கம் காணொளி

தங்கம் பற்றி அறிந்த அளவிற்கு நாம் தங்கச் சுரங்கம் பற்றிய செய்திகளை அறிந்திருப்பதில்லை. உலகின் மிக முக்கிய தங்கச் சுரங்களில் ஒன்றுதான் KGF எனப்படும் கோலார் தங்கச் சுரங்கம்.

video

உலகின் இரண்டாவது மின்சாரம் பெற்ற நகரம்: கோலார் தங்க வயல் – KGF

‘ஒன்றை போட்டு பத்தை எடுக்கலாம்’ என நினைத்த ஆங்கிலேயருக்கு ‘நூறு போட்டால் தான் ஒன்றேனும் தருவேன்’ என ஏமாற்றத்தை பரிசாக தந்தது கோலார். செலவுக்கு ஏற்றவாறு துளியளவும் லாபம் கிடைக்காததால் தங்களின் ஆசைகளையும், ஆட்களை மூடைக்கட்டிக்கொண்டு முதலாளிகள் நாடு திரும்பினர். எப்படியோ  இந்த முறையும் தப்பிவிட்டோம் என்ற நிம்மதியில் கோலாரின் தங்கப்படிவங்கள் மண்ணுக்குள் சுருண்டுகொண்டன.  

article

எல்லோரா கைலாசநாதர் கோவில்

இது மனிதர்களால் சாத்தியமில்லை ஏலியன்களால் மட்டுமே முடியும் என ஆராச்சியாளர்களை நிலைகுலைய செய்த அசாத்திய கட்டுமானம் தான் எல்லோரா கைலாசநாதர் கோவில்.

video

களரிப்பயட்டு – காணொளி

களரி எனும் கலையானது பண்டைய தமிழகம் அதாவது தற்போதைய தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் மிகவும் சரளமாக பழகப்பட்டது. சங்கப்பாடல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பாடல்களில் களரி குறித்து பாடப்பட்டுள்ளதுவே இதற்கான சான்றாகும். சங்ககால மன்னர்களின் படைவீரர்களுக்கு களரி பயிற்சி தரப்பட்டுள்ளது.

video

இலங்கையில் தொழினுட்பப் புரட்சி

இலங்கையின் முதலாவது கணனி தயாரிப்புத் தொழிற்கூடம் பற்றி அறிவீர்களா?

எமது தொழினுட்பத் தேவைகளுக்கான பலதரப்பட்ட தீர்வுகளை உள்நாட்டிலேயே பெற்றுத்தரும் உலகதரமான சேவைகளை வழங்கிவரும் எமது உள்நாட்டு கணனி தயாரிப்பு நிறுவனத்தை பற்றித்தெரிந்துகொள்ளுங்கள்!

article

பிளாஸ்டிக் எனும் கொடூரன்

நீண்டகால பாவனை மற்றும் மலிவான விலையில் பொருட்களை பாதுகாப்பதற்கான ஒரு பொருளை தேடும்போதே பிளாஸ்டிக்கின் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இருந்த போதிலும் இன்று அந்த பிளாஸ்டிக்கே நம்கழுத்தை நெறிக்கும் பெரும் சூழல் பிரச்சினையாக உருமாறியுள்ளது.

video

பிளாஸ்டிக் நம் வாழ்வை பரிதாபகரமாய் மாற்றுகிறதா?

நீண்டகால பாவனை மற்றும் மலிவான விலையில் பொருட்களை பாதுகாப்பதற்கான ஒரு பொருளை தேடும்போதே பிளாஸ்டிக்கின் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இருந்த போதிலும் இன்று அந்த பிளாஸ்டிக்கே நம்கழுத்தை நெறிக்கும் பெரும் சூழல் பிரச்சினையாக உருமாறியுள்ளது.

article

End of Articles

No More Articles to Load