Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 3 | அப்பாக்களின் ஆதிக்கமும் தாக்கமும்!

ஹாரி பாட்டர் தொகுப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களையும், நூல்களையும் நன்றாக வாசித்து, அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது நேர்க்காணல்களில் தந்த தகவல்களையும், ஹாரி பாட்டர் குறித்த ஆவணப்படங்களில் வெளியான சில பிரத்தியேக தகவல்களையும் கோர்த்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் ஆஸிஃபா.

இந்த சிறு தொடரில், ஹாரி பாட்டர்-ன் மிக முக்கியமான அம்சங்கள் பேசப்படுகிறது. தமிழில் இதுவரை நிகழாத ஒரு உரையாடலாக இது இருக்கும்.

article

உரிமைக் குரலை இசை அரசியலாக்கிய கறுப்பினத்தவர்

ஒரு நூற்றாண்டின் புகழ்பெற்ற இசை ஆளுமைகளில் பெரும் பகுதியினர், கறுப்பினத்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வலி நிறைந்த கதை இருக்கிறது. அந்த வலியை அவர்கள் தன் கடைசி மூச்சு வரை பாடினார்கள்; மக்களை தன்வசப்படுத்தினார்கள். அவர்களில் தவிர்க்க முடியாத நால்வர் இவர்கள்:

article

உங்கள் அவசரத்திற்கு பணம் பெற்றுக்கொள்ள இலகுவான வழி இதோ!

உங்கள் அன்றாடத் தேவை தொடக்கம், மாதாந்தச் செலவுகள் மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் ஆகிய அனைத்து செலவுகளுக்கும் பணம் தேவைப்படுகிறது அல்லவா! அப்படியான சூழ்நிலைகளை முன்கூட்டியே எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது.. கையில் இருக்கும் பணத்தை கவனமா எப்படிக் கையாள்வது… எந்த நேரத்திற்கும் ஏற்ற வகையில் பணத்தை எப்படி ஆயத்தம் செய்து கொள்வது போன்ற பயனுள்ள தகவல்களை இங்கே தருகிறோம்.

article

தென்தமிழகத்தை வளமாக்கும் முல்லைப்பெரியாறு அணையின் கதை

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி தெய்வங்களின் தேசத்தில் பாய்ந்தோடி அரபிக்கடலோடு கலந்து மறைந்த ஒரு நதியை அதன் திசை மாற்றி வைகை நதியோடு இணைத்து, தென்தமிழ் நாட்டை வளமாக்கி வங்கக்கடலுடன் இணைக்கவைத்த அரிய பெரும் படைப்பே முல்லைப்பெரியாறு அணை.

article

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 2 | குழந்தைப் பருவமும் குணாதிசயங்களும்!

ஹாரி பாட்டர் தொகுப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களையும், நூல்களையும் நன்றாக வாசித்து, அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது நேர்க்காணல்களில் தந்த தகவல்களையும், ஹாரி பாட்டர் குறித்த ஆவணப்படங்களில் வெளியான சில பிரத்தியேக தகவல்களையும் கோர்த்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் ஆஸிஃபா.

இந்த சிறு தொடரில், ஹாரி பாட்டர்-ன் மிக முக்கியமான அம்சங்கள் பேசப்படுகிறது. தமிழில் இதுவரை நிகழாத ஒரு உரையாடலாக இது இருக்கும்.

article

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!

ஹாரி பாட்டர் தொகுப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களையும், நூல்களையும் நன்றாக வாசித்து, அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது நேர்க்காணல்களில் தந்த தகவல்களையும், ஹாரி பாட்டர் குறித்த ஆவணப்படங்களில் வெளியான சில பிரத்தியேக தகவல்களையும் கோர்த்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் ஆஸிஃபா. -அத்தியாயம்- 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!

article

இத்தனை வலிகளையும் பொருத்தது தமிழ் மொழிக்காகவா?

தமது எழுத்தின்,பாடல்களின், செயல்பாட்டின் வழியே சமூக மாற்றத்தை அடைய நினைத்த கவிகளை எல்லாம் ஒரே பட்டியலுக்குள் அடக்கிவிட முடியாது. மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்து கொள்வோம் என படிக்கத் தொடங்கிய போது ஆச்சரியம் அளித்த ஆளுமைகளில் ஒரு சிலரை பற்றி இங்கே:

article

“ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம்” குறுந்தொடர் (5 அத்தியாயம்)

ஏறத்தாழ 20 ஆண்டுகளைக் கடந்தும் ஒரு மாயாஜால உலகை நமக்குக் கொடுத்து வருகிறார் JKR. ஹாரி பாட்டர் என்பது மாயாஜால கதை என்பதுதான் பொதுவான கருத்து. கதையின் அடிப்படையிலான படத்தைப் பார்த்த பலர், புத்தகத்தை வாசித்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. படத்தை மட்டும் பார்ப்பவர்களால், மாயாஜாலத்தைத் தாண்டி புரிந்துகொள்ள முடிவதில்லை.

article

ஜல்லிக்கட்டு – தமிழர்களின் உரிமையா?

வரலாற்றில், ஏறுதழுவல் என்பது முல்லை நில மக்களுக்கான விளையாட்டாகவே பார்க்க முடிகிறது. முல்லை நிலத்திலுள்ள மக்கள் மணமகனை ஏறுதழுவலின் மூலமாகவே தேர்ந்தெடுத்தனர். அம்மக்கள், தம் வீட்டு பெண்கள் வயதிற்கு வந்ததும் தங்கள் வீட்டிலுள்ள காளைக் கன்றுக்குட்டியை அதிகமான உணவும் ஊட்டச்சத்தும் கொடுத்து வளர்த்தனர். அந்தக் கன்றுக்குட்டி பருவம் எய்தியதும் அதை அடக்கும் வீரனுக்கே தங்கள் பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தனர். அந்த ஏறுதழுவலானது மிகப் பெரிய திருவிழாவாக நடந்திருக்கிறது. பறையோசை எழுப்பி பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

article

தமிழ் மொழிக்கு எத்தனை வயது? | #தமிழ்பாரம்பர்யமாதம்

குறிப்பு: இந்த வாசிப்பில் தமிழ் மொழியின் வரலாற்றுச் சிறப்பினை சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

அடிப்படையில் மொழி என்பது கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான கருவி ஆகும். நாவு, உதடு, பல், உள்நாவு, வாய் ஆகியவற்றின் உதவியுடன் ஏற்படுத்தப்படும் ஒலிகளே மொழிக்கான அடிப்படை. இதை ஆங்கிலத்தில் Phonetics என்போம். இந்த ஒலிகள் மட்டுமே ஆரம்பத்தில் மொழியாக இருந்தன. தன் உணர்ச்சிகளையும், மற்றவர்களை அழைப்பதற்குமான சில ஒலிகளைப் பிற உயிரினங்கள் போல தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினான் எம் மூதையன். மொழி பிறந்தது.

article

ரோர் தமிழ் – புதியதோர் ஆரம்பம்

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
அகிலம் முழுதும் நிறைந்து வாழும் தமிழர்கள் இன்று தமிழர் திருநாள் பண்டிகையை தமது நாடுகளில், ஊர்களில், பிரதேசங்களில் கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ரோர் தமிழ் டிஜிட்டல் ஊடகம் தமது பயணத்தின் புதியதோர் ஆரம்பத்தை முன்னெடுக்கும் செய்தியைப் பகிர்வதில் பேருவகை கொள்கிறது.

gallery

இந்தியாவின் தலைசிறந்த பெண்ணியவாதிகளில் ஒருவரான சாவித்திரிபாய் பூலே

“நீங்கள் வாசிக்கத் தெரிந்த ஓர் இந்திய பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கல்வி கற்ற ஓர் இந்திய பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இதை ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பள்ளி மாணவியாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கல்வி கற்ற சர்வதேசப் பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள்.” இதைவிட பொருத்தமாக சாவித்திரிபாய் பூலே பற்றிய அறிமுகத்தைக் கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை!

article

End of Articles

No More Articles to Load