Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வளையங்களை இழக்கும் சனிக் கோள்

சனிக் கோளில் இருக்கும் வளையங்கள் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் மறைந்துவிடும். இதைப் பற்றி நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கும் விடயங்கள் இதோ காணொளியில்.

video

எதிர்கால வலி நிவாரணியாக சிலந்தியின் விஷம்

உயிரினங்களுக்கு உடல் ஒரு கருவி மட்டும்தான். அந்தக் கருவியை மூளை எப்படி பயன்படுத்துகிறது என்பதில்தான் அவற்றின் வாழ்வு அமைந்திருக்கிறது. சிலந்திகள் இதனை சிறப்பான முறையில் கையாளுகின்றன. அவற்றின் உயிர்காக்கும் முறைகள் என்ன?

video

MGR என்கிற மாணிக்கம்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலமாக வலம்வரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனின் தீவிர ரசிகரான எம்.ஜி.ஆர் என்கிற மாணிக்கத்தின் கதை தான் இது.

video

எப்படி உருவானது லயன் கிங்?

கால ஓட்டத்தில் இன்று சீ.ஜீ.ஐ எனப்படும் கணினி உருவாக்கும் அனிமேஷனாக மேம்பட்டு எம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. உண்மையான விலங்குகளுக்கு சற்றும் மாறுபட்டு தெரியாத இந்த அனிமேஷனிற்கு பின்னால் பலநூற்றுக்கணக்கான கணினி வல்லுனர்களின் உழைப்பு இருக்கிறது. 

article

உலகக்கிண்ண கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை அணி

2015 ஆண்டு நடைபெற்ற கூடைப்பந்தாட்ட உலககிண்ணப் போட்டிகளில் இலங்கை 16 ஆம் இடம் பிடித்திருந்தது. இந்நிலையில் இலங்கையின் தேசிய கூடைப்பந்தாட்ட அணி ஜூலை 12 ஆம் திகதி ஆரம்பித்த கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ண சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி வருகிறது.

video

தட்டம்மை நோயை விரட்டியடித்த இலங்கை

இலங்கை, தட்டம்மை நோய் இல்லாத நாடாக காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.நம் சந்ததியினரை அம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கிடைத்திருக்கும் இந்த வெற்றியை, ஒவ்வொரு இலங்கையரும் கொண்டாடலாம்.

video

வெறும் சிகரெட் தானே என்று நினைப்பது சரியா…

செல்லுலோஸ் அசிடேட் (cellulose acetate) எனும் ஒரு வகை பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் புகை வடிப்பான்கள் உக்கிப்போக ஒரு தசாப்தம் வரை ஆகலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது என்ன புகை வடிப்பான்கள்? இதோ கட்டுரையில்…

article

ஜோர்ஜ் ஆர்வேலும் பிக் பாஸூம் – ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டின் விஜய் டிவி இம்முறையும் மூன்றாவது முறையாக இந்த பிக்பாஸை நடத்துகிறது. இதில் இலங்கையர்களும் இருக்கிறார்கள் என்பதில்தான் இங்கு நம் மத்தியில் இந்த நிகழ்ச்சி எடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.

article

இலங்கையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (GOT)

21ஆம் நூற்றாண்டில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட ஆகச்சிறந்த நாடகங்களின் தரப்படுத்தலில் முதன்மை இடத்துக்கான முன்மொழிவுகளில் தட்டிக்கழிக்கப்பட முடியாத ஒரு பெயர் கேம் ஆஃப் த்ரோன்ஸ். இந்த டீவி தொடரின் தீவிர ரசிகர்களுக்கும் புதிதாய் இனி பார்க்கக் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கும் சேர்த்தே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. உங்கள் பின்னூட்டங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

article

End of Articles

No More Articles to Load