இலங்கையில் கறுப்புச் சந்தைகளை உயிர்ப்பிக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 300 வகையான பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது அந்த கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து 150 இற்கும் அதிகமான பொருட்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலும், நாட்டின் இறக்குமதித் துறை இன்னும் பெரியளவு சரிவிலேயே சென்ற வண்ணம் உள்ளது. ஏற்கனவே உயர்ந்து வரும் விளைவாசியெனும் தீயில் இது எண்ணெய் அள்ளியூற்றியது போல பல பொருட்களின் விலையை மேலும் ஏற்றிவிட்டது.
 
                                    
							 
							 
							 
							 
							 
							 
							 
							.jpg?w=750) 
							 
							 
							.jpg?w=750) 
							 
                       
                       
                      