பிரித்தானிய அரசால் சேர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட இலங்கையர்கள்
ஆரம்பக் காலங்களில் படைத் தளபதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ‘சேர்’ பட்டமானது பின்னாளில் உயர் தரத்திலுள்ளோர் மற்றும் கல்விமான்கள் போன்றவர்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. அந்தவகையில் தங்கள் பெயர்களுக்கு முன்னாள் கெளரவ ‘சேர்’ பட்டம் பெற்றுக்கொண்ட இலங்கையர்களை பற்றித் தெரிந்துக்கொள்வோம்.