உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் ஒரு குழந்தை வளர்வதை உறுதி செய்வதற்கு ஊட்டச்சத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஆனால் அதற்கான சரியான உணவைத் திட்டமிடுவது கடினமாகவும் இருக்கலாம். எனவே உங்கள் குழந்தைகள் பொருத்தமான உணவினை உட்கொள்வதை உறுதிசெய்து, ஊட்டச்சத்து குறித்த ஒரு தெளிவான கண்ணோட்டத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு பெண்குழந்தையின் தந்தை என்ற முறையில், இளங்கோ ராம் எவ்வாறாக இந்த சிக்கல்களை சரிசெய்கிறார் என்பதை கவனியுங்கள்: