Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையில் COVID-19 சமயத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இளைய தலைமுறையினரின் நன்றிகள்

இலங்கையின் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தேசத்துக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, COVID-19 க்கு எதிராக துணிவுடன் முன்னின்று போராடி வருகின்றனர.
அவர்களின் தியாகம் குறித்து இளைய சமூகத்தின் பார்வையை இங்கே பதிவு செய்கிறோம்.

video

Facebook நிறுவனத்தின் விற்பனை பங்காளராக இலங்கையில் roar அங்கீகாரம்

உலகின் முதற்தர பிராண்ட்களில் முதன்மையான ஒன்றான பேஸ்புக், இலங்கையில் தனது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பங்காளராக ரோர் அட்வர்டைசிங் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தை நியமித்துள்ளது.

article

உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்

இன்றைய சூழலில் மக்கள் கலக்கமடைந்திருப்பது உண்மை. அத்தோடு பொய்யான தகவல்களும் #FakeNews பரப்பப்படுகிறது. இச்சமயத்தில் சரியான செய்திகளை எப்போதும் உங்களுக்கு தெரியப்படுத்துவோமென roar நாம் உறுதியளிக்கிறோம். மேலும் நாங்கள், உங்களிடமும் ஒன்றை கேட்டுக்கொள்கிறோம்…

video

சாதாரணமாய்த் தோன்றி அசாதரணமாய் அழிந்துபோனக் கனவுகள்

இயலாமையில் உள்ள பலருக்கும் அவர்களின் கனவுகளை மெய்ப்படுத்திக் கொள்வதென்பது எளிதில் சாத்தியமில்லை. பெரும்பாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளிலிருந்து விலக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தினை உறுதிசெய்ய நாம் சமநிலையை பேணுவது அவசியமாகும்.

video

மனித உரிமைகள் பற்றி அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டியவை | வாசகர் கட்டுரை

உலக ரீதியாகவும், பிராந்திய ரீதியாவும், நாடுகள் வாரியாகவும் பல மனித உரிமை ஏற்பாடுகள் மற்றும் பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்பட்டுள்ளதை காணலாம்.

article

இன்றைய சூழலுக்கு அவசியமாகும் தற்காப்புக்கலைகள் | வாசகர் கட்டுரை

பாதுகாப்புக் குறைவான இன்றைய சமூக சூழலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கென ஒரு தற்காப்புக்கலையாவது கற்கவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

article

உலகின் மிக அரிதானதும், சக்தியானதுமான நான்கு நோய்க்குறிகள் | வாசகர் கட்டுரை

உலகில் மிக அரிதாகவும் உண்மையில் மனிதனுக்கு சக்தியாகவும் அமையும் நான்கு முக்கிய மற்றும் சுவாரஸ்யமான நோய் நிலைமைகளை பற்றி நோக்குவோம்

article

இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றபோதிலும், இந்த விடயத்தில் இன்னும் பல கவனிக்கப்படாத அமைப்புரீதியிலான மற்றும் கலாசார சிக்கல்கள் உள்ளன. நம்மைப் பாதிக்கும் இந்த செயல்களில் இருந்து நாம் முன்னேறிச்செல்ல, மாற்றமொன்றை தீவிரமாக நிலைநாட்ட வேண்டும்.

video

பாலின ரீதியான பொறுப்புமிக்க பாதீட்டின் மூலமாக ஒத்துழைப்பை அதிகரித்தல்

2019 பெப்ரவரி மாதத்தில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு, இலங்கையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார் அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கைக்கான கொரிய தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து முதன் முறையாக இலங்கை அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டம், கொள்கைகள் மற்றும் திட்டங்களால் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்தான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

article

தாய் மொழிக்கு ஏன் தனியாக ஒரு தினம்?

தாய்மொழிக்காகவும் கலாசார அடையாளங்களை பாதுகாக்கவும் நடந்த ஊர்வலம் ஒன்றில் ஏற்பட்ட அழிவுகளே இன்று நாம் கொண்டாடும் உலக தாய் மொழி தினத்திற்கு காரணம்.

video

End of Articles

No More Articles to Load