Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையை அச்சுறுத்தும் இரும்புச்சத்து குறைப்பாடு

இலங்கையில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை இரும்புச்சத்து குறைப்பாடுடன் வளர்கிறது என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

article

Hashtag Generation கல்வியறிவினை விருத்தி செய்யும் Webinar தொடர்கள்!!

நீங்கள் ஊடக துறையில் பணிப்புரிய ஆர்வமுள்ளவரா? அல்லது உள்நாட்டு வெளிநாட்டு ஊடக செயற்பாடுகளை கூர்ந்து கவனிப்பவரா? ஊடகங்கள் குறித்த உங்கள் அறிவினை மேலும் மேம்படுத்திட மிக சிறந்த Webinar தொடர்கள் உங்களுக்காகவே!!!

தர்க்கரீதியான சிந்தனை, சுயபிரதிபலிப்பு, உளவியல் விருத்தித்திறன், போலியான செய்திகளை கண்டறிதலும் மற்றும் அதனை கையாளுதல்,சக மனிதர்களை அதைகுறித்து அறிவூட்டுதல் போன்றன ஊடக கல்வியறிவில் சிறந்து விளங்க நாம் வளர்த்துகொள்ள வேண்டிய திறன்கள் ஆகும். இதுகுறித்த மேலதிக தகவல்களை எமது Webinar பாடநெறிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

video

உவர்நீரில் இருந்து குடிநீர் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு

பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட தொலை தூர
கிராமங்களில் நீண்டகாலமாக ஏற்பட்டிருந்த
குடிநீர் பிரச்சினைக்கு கிடைத்த நற்பலன்

video

சுயதிறன் மூலம் வெற்றி பெற வழிகாட்டும் கிங் ரட்ணம்

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சுயதிறன்கள் ஊடாக படைப்பாற்றலை வெளிக்கொணரும் சந்தர்ப்பத்தை ஏன் நீங்கள் தவறவிடவேண்டும்?

video

‘கனடியர்கள்’ : இலங்கை புகையிரத தண்டவாளங்களின் மார்க்கண்டேயர்கள்

31 ஆண்டுகளுக்கு முன்பு அல்பேர்டாவின் வலுவூட்டலுடன் யாழ் தேவி வடக்கை நோக்கி பிரயாணமாக ஆரம்பித்தது. ஆனால் எட்டு ஆண்டுகள் பின்பே அதற்கு மீண்டும் கொழும்பு திரும்ப முடியும் என அப்போது கட்டுப்பாட்டில் பணியாற்றிய யாரும் அறிந்திருக்கவில்லை. உலக புகையிரத வரலாற்றில் இது பதியப்பட வேண்டியதொரு சாதனையாகும்.

article

இயலாமைக்கும் வறுமைக்கும் இடையிலான உறவு

உலக மக்கள் சனத்தொகையில், 15% (அல்லது 1 பில்லியன் மக்கள்) ஏதோவொரு விதமான இயலாமையுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையொன்றின் படி, இச் சமூகத்தில் சுமார் 2-4% இயலாமையுடையவர்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் கடுமையான சிரமத்துடன் காணப்படுகின்றன.

article

காணாமல் போகும் தளபாடங்கள்

எமது அன்றாட வாழ்க்கையில் ஏராளமான பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன, இருந்தன. அப்படி இருந்தவை பற்றிதான் இன்று மீட்டிப்பர்க்கப்போகிறோம். எம் நினைவுகளோடு ஒன்றியவை. காலவோட்டத்தில் காணாமல்போகும் நிலையில் உள்ள எம் வீட்டு பொருட்கள் எவை என்று நாம் உணரவேண்டும். இன்றைய சிறுவர்கள் கண்டிருக்க வாய்ப்பே இல்லாத பல பொருட்கள் உள. பலருக்கு பல கதைகள் அவற்றை சுற்றி இருந்திருக்கும். குழந்தையாக இருக்கும்போது சிலவற்றை அண்டவிடாமல் நம் பெற்றோர் தடுப்பதும், சொல்பேச்சுக்கேளாமல் நாம் விளையாடி தண்டனை பெறுவதும் அன்றைய நாளில் வாடிக்கை.

article

கட்டிடமொன்றின் நிர்மாணிப்பில் மிக உயரிய பங்களிக்கும் உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரம்

இன்டீரியர் டிசைனிங் மற்றும் டெகரேஷன் என்ற உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரம் என்பது வெறுமனே கட்டடமொன்றின் உட்புறத்தை அலங்காரப்படுத்துவது மட்டுமல்ல, இது கலைசார்ந்த விஞ்ஞானமுறையுமாகும். இம்முறையானது, கட்டடமொன்றை கட்டும்போது அதன் வெளிப்புறத்தையும் ஏனைய உட்கட்டமைப்புகளையும் வடிவமைக்க உதவும் மிகவும் அவசியமான காரணியாகும். கட்டடத்தை வெளியே இருந்து பார்ப்பவர்கள் அதனழகையும் அமைப்பையும் பார்த்து வியப்பது போல் அக்கட்டடத்தினுள் வசிப்பவர்கள் ஆரோக்கியமான மற்றும் மனதை மகிழ்விக்கும் மிகவும் அழகாகன சூழலில் வாழவேண்டும். இதற்கு நேர்த்தியான உள்ளரங்க வடிவமைப்புத் திட்டம் மற்றும் அலங்காரம் என்பன மிகவும் அவசியம். இந்த வடிவமைப்பு குறித்த எண்ணம் மனிதனுக்கு எப்படி உருவாகியிருக்க முடியும்?

article

COVID 19 பரவலும் இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தியும்

இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி (பாரம்பரியமற்ற மின் உற்பத்தியான சூரிய, காற்று, மினி-ஹைட்ரோ மற்றும் பயோமாஸ் (Biomass) தவிர்த்து) 2020 ஏப்ரல் மாதத்தில் 964,043 மெகாவாட் ஆக இருந்தது. இது 2020 ஜனவரி மாதத்தில் உற்பத்தி செய்த 12,46,863 மெகாவாட்டிலிருந்து 22.7 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியத்தின் தரவுகள் காட்டுகிறது.

article

மத்திய வங்கியின் COVID-19 நிவாரணத் திட்டங்கள் யாருக்கானது? – சில கேள்வி பதில்கள்

இலங்கையின் மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வழங்கப்போகும் கடன் உதவித் திட்டத்தின் விவரங்களை கேள்வி பதில் வடிவில் விளக்கி வெளியிட்டுள்ளது.

article

இலங்கையில் COVID-19 இன் முதல் ஐந்து மாதங்களின் நிலையை சித்தரிக்கும் வரைபடங்கள்

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹானில் உள்ள சந்தையில் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் இந்த வைரஸானது, இலங்கையில் முதலாவதாக, வெளிநாட்டு பயணி ஒருவருக்கு தொற்றியிருப்பதாக ஜனவரி 27, 2020 அன்று பதிவாகியது. ஆனால் அதே நேரத்தில், ஏற்கனவே மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருந்தபோதும் – அதுகுறித்த அவதானமும் முன்னெச்சரிக்கையும் இலங்கையில் மிகக் குறைவாகவே இருந்தது: அதேபோல முதல் நோயாளர் அடையாளம் காணப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், அரசாங்கம் பிரதான சர்வதேச விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர்களை நிறுவியிருந்தது.

article

COVID -19 பரவலின் போதும் ஒன்றுபட்டு செயற்படுவோம். இலங்கையின் இளைய தலைமுறையினரின் எண்ணங்கள்.

COVID-19 பரவலை தொடர்ந்து மக்களிடையே சமூக ரீதியில் களங்கம் ஏற்படுத்தல், பொதுமைப்படுத்தும் தன்மை மற்றும் பிரிவினைவாதம் என்பன ஏற்படுகின்றன. இது கடுமையான மற்றும் பரந்துபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய களங்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் சிறந்த மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்புவது குறித்தும் இலங்கையின் இளைஞர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இங்கே.

video

End of Articles

No More Articles to Load