Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வரலாற்றினை திருத்தி எழுதிய யூதர்கள் உலகிற்கு கற்றுக்கொடுத்த பாடம்

சுமார் மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு நாட்டினத்தவர்களால் யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் .

article

காதலின் சின்னமாக திகழும் MOUNT LAVINIA HOTEL

இலங்கையின் தலைநகரிற்கருகில் இந்து சமுத்திரத்தை முன்னோக்கியபடி அழகிய கடற்கரைச்சூழலில் அமைந்துள்ள Mount Lavinia Hotel அதிக உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒரு இடமாகவும், திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு மிக பொருத்தமான ஒரு இடமாகவும் திகழ்கின்றது. சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட MOUNT LAVINIA HOTEL ஆனது ஆரம்பத்தில் ஆளுநரின் வாசஸ்தலமாக இருந்ததும், இவ் ஆடம்பர விடுதியின் பின்னனியில் சுவாரஸ்யமானதொரு காதல் கதை இருப்பதும் உங்களுக்கு தெரியுமா?

article

நாங்கள் அவர்கள்! கிழக்கிலங்கைக் கரையேரங்களில் வாழ்ந்து வருகின்ற பூர்வகுடிகள் பற்றிய ஒரு பதிவு

‘நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக்கொடுத்தானே பூர்வக்குடி’ இந்த பாடல் வரிகள் இன்று உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

article

இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவா பயங்கரவாதம்

“பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளவும் முயலவில்லை.

article

இலங்கைக்கும் சீன அரசுக்குமிடையிலான அரசியல் உறவுகள் – பகுதி -02

பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான அரசியல் ரீதியான உறவுகளை பற்றி நாம் கடந்த கட்டுரையில் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியினை இக்கட்டுரையில் நாம் தொடரலாம்

article

இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறி கொண்டிருக்கின்றதா சீன மக்கள் குடியரசு?

இன்றைய சர்வதேச அரசியலை பொருத்தமட்டில் ஒரு இறைமை பொருந்திய அரசின் மிகப்பெரிய பலம் மக்கள் தொகை, அந்த அரசின் நிலப்பரப்பு, மற்றும் அதன் இராணுவ பலம் என்பவையாகும்.

article

தொலைந்ததாக நம்பப்பட்ட கண்டங்கள்

பூமியிலிருந்து தொலைந்ததாக நம்பப்பட்டு வரும் லெமூரியா எனும் குமரிக்கண்டம் பற்றிதானே கேள்விபட்டிருப்போம். அதேபோன்ற இன்னும் சில கண்டங்கள் பூமியின் மேல் காணாமல் போயிருக்கும் என்கிற கோட்படுகளும் உள்ளது. அது போன்ற கண்டங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

article

களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 3 | இருண்டது காலம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

இயல்புடன் தம் தெய்வங்களை வழிப்பட்டுவந்த பழந்தமிழரால் ஈர்க்கப்பட்டு களப்பிர அரசர்கள் கந்தனையும், கொற்றவையையும் வழிபடலாயினர். தங்களின் நாணயங்களின் ஒரு புறம் குமரனை பதிக்கவும் செய்தனர். இது பௌத்த பிக்குகள் விரும்பவில்லை.

article

களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள் | #தமிழ்பாரம்பர்யமாதம்

அத்திவாரங்களின் அழகானது என்றும் வலிமை மட்டுமே, அதன் புறதோற்றம் இல்லை. ஆனால் நம்வரலாறு என்னவோ பெரும் அலங்காரங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நம் கைகளுக்கு தரப்பட்டுள்ளது.

article

களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 2 | வாழ்வியலும் கலையும் | #தமிழ்பாரம்பர்யமாதம்

களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது.

article

End of Articles

No More Articles to Load