Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் கொக்கலையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் பறந்த The Double Sunrise விமானம்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அஞ்சல் சேவை செய்த விமானத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்

article

இலங்கையின் நாடகமும் நாடக அரங்கமும்

ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் நாடக அரங்கங்களை அமைத்து நாடகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் ஆரம்பித்த நாடகத்துறைக்கு அதன் பிறகு என்ன நேர்ந்தது?

article

முதல் அரசியற்கொலை : மதம் மாறிய குற்றவாளி

சுதந்திரமடைந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த இலங்கையில் பண்டாரநாயக்க மீதான கொலை முயற்சியும் அவரது மரணமும் இலங்கையர்களை மட்டுமல்லாது முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இக்கொலைக்கு காரணமானவர்களுக்கு என்ன நேர்ந்தது?

article

ரேடியோ சிலோன் – நினைவில் நின்ற காற்றலை

ஆசியாவின் முதல் வானொலி சேவையான இலங்கை வானொலி என்ற சிலோன் ரேடியோவானது பலரையும் தன்வசம் ஈர்த்ததொரு வானொலி சேவையாக இருந்துள்ளது. அவை பற்றிய சில நினைவுகளை இப்பதிவு உங்களுக்கு நிச்சயம் நியாபகப்படுத்தும்.

article

பேராதனைப் பல்கலைக்கழகம் : இயற்கை அழகுடன் இணையற்ற கல்விச்சாலை

எல்லையற்ற பசுமை வெளியும் ஆங்காங்கே மரபின் அழகோடு பொலியும் கட்டிடங்களும் புல் நிரம்பிய தரையின் ஊடே மலைப்பாம்பு போல் வளைந்து வளைந்து செல்லுகின்ற குறும்பாதைகளும் நிரம்பியது ஒரு பல்கலைக்கழகம் என்றால், அதை நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்? அது தான் பேராதனைப் பல்கலைக்கழகம்!

article

பி. சரவணமுத்து எனும் பாக்கியசோதி சரவணமுத்து

கொழும்பிலுள்ள சர்வதேச புகழுடைய கிரிக்கட் மைதானமான பி. சரவணமுத்து விளையாட்டு அரங்கம் எனும் பெயருக்கு பின்னால் இருக்கும் மாபெரும் சாதனையாளரின் கதை.

article

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்

வெவ்வேறு திசைகளில் இலங்கை தீவை காவல் காக்க நான்கு ஈச்சரங்கள் இராவணன் காலத்திலேயே கட்டப்பட்டுள்ளன. இதனை தொன்மங்கள், வரலாறுகள், இதிகாச புராணங்கள் நிரூபிக்கின்றன.

article

இரண்டாம் உலகப்போரின் முடிவும் வெள்ளை பிரம்பின் தோற்றமும்

விழிப்புலனற்றோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வெள்ளை பிரம்பு தினம் அனுட்டிக்கப்டுகின்றது. வெள்ளை பிரம்பு தினம் உருவானதற்கான நிகழ்வுகள் பற்றியே கட்டுரை இதோ:

article

இலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை

இலங்கையில் ஐரோப்பியர்கள் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் தொன்மையின் அடையாள சின்னமான பூநகரி கோட்டையைப் பற்றிய சில தகவல்கள்.

article

விஜயன் – நாடுகடத்தப்பட்டவர் இலங்கை மன்னரான வரலாறு

இன்றைய கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் தனது தந்தையினால் துரத்திவிடப்பட்டு இலங்கையை அடைந்து கி.மு. 483 தொடக்கம் கி.மு. 445 வரை ஆட்சி செய்ததாகவும் மகாவம்சம் கூறும் இலங்கையின் முதல் மன்னன் விஜயனின் வரலாறே இது.

article

End of Articles

No More Articles to Load