Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இடவசதி இன்றிக் தவித்த இலங்கை மத்திய வங்கி

ஆரம்பகாலங்களில் இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகமானது தனக்கெனதொரு நிரந்தரக் கட்டிடமில்லாமல் பல இடங்களுக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. அதுகுறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.

article

மகாராணியின் வருகைக்காக கட்டப்பட்ட கொடிகளைத் திருடிய இருவர்

இளவரசி இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோர் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி இலங்கைக்கு முதன் முதலில் விஜயம் செய்தபோது, விழா கோலம் பூண்டிருந்த பகுதிகள் பற்றியும் மகாராணியின் வருகைக்காக கட்டப்பட்ட கொடிகளைத் திருடிய இருவர்களைப் பற்றியும் சுவாரசியமான தகவல்கள்.

article

சுதந்திர இலங்கையின் முதல் அரசியற் கொலை!

கடந்த வாரம் 60 ஆண்டுகால நிறைவை பெற்ற ஒரு ஞாபகார்த்த தினம் இலங்கையில் அனுட்டிக்கப்பட்டது. இலங்கையின் கறைபடிந்த அரசியல் வரலாற்றுப் பக்கங்களின் நிகழ்வுகளை புரட்டினால் சுதந்திர இலங்கையின் முதல் அரசியல் கொலை எனும் பெயரைப்பெற்ற நிகழ்வாக இதுவே இருக்கும். என்ன நடந்தது?

article

இலங்கையின் முதலாவது சுதந்திர தினம் : கொண்டாட்டம் மிகுந்த தருணங்கள்

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அந்த ஆண்டின் ஃபெப்ரவரி மாதமானது, இலங்கையின் சுதந்திரத்தை மிகுந்த குதூகலமாக வரவேற்றது. சுதந்திரம் பெற்ற கதையை அறிந்திருக்கும் பலரும் அது எவ்வாறு கொண்டாட்டத்துடனும் மகிழ்வுடனும் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை அறியமாட்டார்கள்.

article

இலங்கையில் பாலர் கல்விக்கு வித்திட்ட – மரியா மாண்டிசோரி

இத்தாலியில் பிறந்து முதன் முதலில் மருத்துவ துறையில் படித்து பட்டம் பெற்ற பெண் மருத்துவர் மரியா மாண்டிசோரி. மனோதத்துவ மருத்துவரான இவர் 20ம் நூற்றாண்டில் உலகிற்கு ஒரு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தி கல்விச் சிந்தனையாளராக மாறியது எவ்வாறு?

article

இலங்கையின் இன்றைய தலைமுறையினர் பார்த்திடாத அன்றைய டிராம் கார்கள்

இன்றைய காலத்தில் அதிநவீன சொகுசு வாகனங்களின் வருகை அதிகரித்துக் கொண்டுள்ள போது ஆரம்பகால இலங்கையில் போக்குவரத்துக்கு காணப்பட்ட டிராம் கார்களை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

article

ஆசியாவில் முதலில் தொடங்கப்பட்ட இலங்கை குதிரை வண்டி அஞ்சல் சேவை

பிரித்தானியர் ஆட்சியின் போது ஆசியாவிலேயே முதன் முறையாக குதிரை வண்டி அஞ்சல் சேவையானது இலங்கையில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய சில தகவல்கள் இந்தக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

article

கீழடி – வைகைக்கரை மீதமைந்த ஓர் சங்ககால நகர நாகரீகம்

சுமார் 46 ஆண்டுகள் கழித்து #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹேஷ்டேக்கோடு ட்வீட்டுகள் ட்வீட்டரில் வலம் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்திய அளவில் பிரபலமான நேசமணிக்கு பின்னர் தமிழர் கொண்டாடிவரும் ஹேஷ்டேக் இதுவே. 2600 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழிற்கும் இந்திய வரலாற்றிற்கும் இது ஏன் ஒரு திருப்புமுனை? கீழடி நோக்கி செல்வோம்.

article

கொழும்பு – கண்டி வீதியை அமைத்த கப்டன் டோசனின் கதை

இலங்கை வீதிகளின் வரலாறு பற்றி பேசுவோமானால் முதன்முதலில் அமைக்கப்பட்ட வீதி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய வீதிதான். புல்டோசர்கள், பேக்ஹோக்கள் என எந்தவொரு இயந்திரமும் இல்லாத காலத்தில் அமைக்கப்பட்ட வீதி. அந்த வீதியை அமைத்தவர் ‘கப்டன் டோசன்’. யார் அந்த கப்டன் டோசன்?

article

“கப்பலோட்டிய தமிழன்” ஏன் கொழும்பு துறைமுகத்தை தேர்ந்தெடுத்தார்?

“அதற்கு, பேசாமல் அந்தக்கப்பலை சுக்குநூறாக உடைத்து, கடலிலேயே வீசியிருக்கலாம்!”- கொடுமையான சிறைவாசத்தை முடித்து பிற்காலத்திலே வெளியே வந்த சிதம்பரம் பிள்ளைக்கு, சொல்லப்பட்ட செய்தியினைக் கேட்டு, அவர் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தை தான் இது.

article

ஆபிரகாம் லிங்கனின் அந்த ஏழு நாட்கள்

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் என்பது நாம் அறிந்த விடயமே. ஆனால் அவரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் வாரத்தின் ஏழு நாட்களையும் கொண்டது என்பது பற்றி தெரியுமா?

article

மன்னர் காலத்து நினைவுச் சின்னமான யாழ்ப்பாணம் மந்திரிமனை

யாழ்ப்பாணத்தில் மன்னர்கள் ஆட்சியின் போது மந்திரி ஒருவரின் இருப்பிடமாக காணப்பட்டதாக கூறப்படும் இம்மந்திரிமனையானது, இலங்கையில் எஞ்சியுள்ள வரலாற்று சின்னங்களில் பேணிப்பாதுகாக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.

article

End of Articles

No More Articles to Load