Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

Hashtag Generation கல்வியறிவினை விருத்தி செய்யும் Webinar தொடர்கள்!!

நீங்கள் ஊடக துறையில் பணிப்புரிய ஆர்வமுள்ளவரா? அல்லது உள்நாட்டு வெளிநாட்டு ஊடக செயற்பாடுகளை கூர்ந்து கவனிப்பவரா? ஊடகங்கள் குறித்த உங்கள் அறிவினை மேலும் மேம்படுத்திட மிக சிறந்த Webinar தொடர்கள் உங்களுக்காகவே!!!

தர்க்கரீதியான சிந்தனை, சுயபிரதிபலிப்பு, உளவியல் விருத்தித்திறன், போலியான செய்திகளை கண்டறிதலும் மற்றும் அதனை கையாளுதல்,சக மனிதர்களை அதைகுறித்து அறிவூட்டுதல் போன்றன ஊடக கல்வியறிவில் சிறந்து விளங்க நாம் வளர்த்துகொள்ள வேண்டிய திறன்கள் ஆகும். இதுகுறித்த மேலதிக தகவல்களை எமது Webinar பாடநெறிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

video

இலங்கையில் பசுவதைச்சட்டம் அமுல்படுத்தப்படுமா?

அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக்கூட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால், பசுவதை தடைசட்டத்தினை அமுல்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் என்ற ரீதியிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

article

உவர்நீரில் இருந்து குடிநீர் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு

பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட தொலை தூர
கிராமங்களில் நீண்டகாலமாக ஏற்பட்டிருந்த
குடிநீர் பிரச்சினைக்கு கிடைத்த நற்பலன்

video

சுயதிறன் மூலம் வெற்றி பெற வழிகாட்டும் கிங் ரட்ணம்

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சுயதிறன்கள் ஊடாக படைப்பாற்றலை வெளிக்கொணரும் சந்தர்ப்பத்தை ஏன் நீங்கள் தவறவிடவேண்டும்?

video

‘கனடியர்கள்’ : இலங்கை புகையிரத தண்டவாளங்களின் மார்க்கண்டேயர்கள்

31 ஆண்டுகளுக்கு முன்பு அல்பேர்டாவின் வலுவூட்டலுடன் யாழ் தேவி வடக்கை நோக்கி பிரயாணமாக ஆரம்பித்தது. ஆனால் எட்டு ஆண்டுகள் பின்பே அதற்கு மீண்டும் கொழும்பு திரும்ப முடியும் என அப்போது கட்டுப்பாட்டில் பணியாற்றிய யாரும் அறிந்திருக்கவில்லை. உலக புகையிரத வரலாற்றில் இது பதியப்பட வேண்டியதொரு சாதனையாகும்.

article

இலங்கை ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு- EDB: ஜுன் மாத அறிக்கை

மே 2020 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் வணிகத்திலிருந்து ஏற்றுமதி வருவாய் 50.4% அதிகரித்துள்ளது.

article

புதிய நோய்த்தொற்று பதிவுகளும் பரவும் சமூகத்தொற்று குறித்த அச்சமும்

வெளியே இனங்காணப்பட்ட புதிய நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தமையானது COVID-19ன்  சமூகத்தொற்றாக இருக்குமோ என்ற எண்ணத்தை விதைக்கின்றபோதும், அதிகாரிகள் தொடர்ச்சியாக நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்களிடம் மீளுறுதி செய்தவண்ணம் இருக்கின்றனர்.

article

இலங்கையில் COVID-19 க்கு பிறகான சூழலில் சுற்றுலாத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் மற்றும் மாற்று நடவடிக்கைகள்

இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு உதவும் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் சுற்றுலா நடவடிக்கைகளினை விரைவாக மீண்டும் தொடங்குவது மிக முக்கியமாகிறது.

article

மீண்டும் வழமைக்கு திரும்பும்- கொழும்பு

COVID-19 ஊரடங்கு நிலமைகள் கலைக்கப்பட்டதை தொடர்ந்து வெறிச்சோடிய நிலையில் இருந்து மெல்ல மெல்ல வெளிவரத்துவங்கிய கொழும்பில் இப்போது வழமையான காட்சிகளை தடையில்லாமல் காணக்கூடியதாய் இருக்கிறது.

article

சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அதிகார சபையின் COVID-19 நிவாரணம்.

COVID-19 பரவலால் ஏற்பட்ட முடக்கம் மற்றும் பயணத்தடைகள் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட பல துறைகளுள் சுற்றுலாத்துறையும் பிரதானமானதாகும்.

article

இயலாமைக்கும் வறுமைக்கும் இடையிலான உறவு

உலக மக்கள் சனத்தொகையில், 15% (அல்லது 1 பில்லியன் மக்கள்) ஏதோவொரு விதமான இயலாமையுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையொன்றின் படி, இச் சமூகத்தில் சுமார் 2-4% இயலாமையுடையவர்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் கடுமையான சிரமத்துடன் காணப்படுகின்றன.

article

காணாமல் போகும் தளபாடங்கள்

எமது அன்றாட வாழ்க்கையில் ஏராளமான பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன, இருந்தன. அப்படி இருந்தவை பற்றிதான் இன்று மீட்டிப்பர்க்கப்போகிறோம். எம் நினைவுகளோடு ஒன்றியவை. காலவோட்டத்தில் காணாமல்போகும் நிலையில் உள்ள எம் வீட்டு பொருட்கள் எவை என்று நாம் உணரவேண்டும். இன்றைய சிறுவர்கள் கண்டிருக்க வாய்ப்பே இல்லாத பல பொருட்கள் உள. பலருக்கு பல கதைகள் அவற்றை சுற்றி இருந்திருக்கும். குழந்தையாக இருக்கும்போது சிலவற்றை அண்டவிடாமல் நம் பெற்றோர் தடுப்பதும், சொல்பேச்சுக்கேளாமல் நாம் விளையாடி தண்டனை பெறுவதும் அன்றைய நாளில் வாடிக்கை.

article

End of Articles

No More Articles to Load