Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கை COVID 19 தாக்கத்தின் இரண்டாவது அலையை சந்திக்குமா?

கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்களாக முடங்கிக் கிடந்த இலங்கை தற்போது படிப்படியாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.

article

நிச்சயமற்ற சம்பளக்கொடுப்பனவு: இலங்கையில் COVID -19 தொற்றினால் வீழ்ச்சிகண்டுள்ள தொழிற்சாலைகளும் தொழிலாளர்களின் நிலைமையும்

பாதுகாவளர் அறையின் ஒரு புறத்தில் புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கருகில் சவர்க்காரக்கட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.

article

COVID -19 பரவலின் போதும் ஒன்றுபட்டு செயற்படுவோம். இலங்கையின் இளைய தலைமுறையினரின் எண்ணங்கள்.

COVID-19 பரவலை தொடர்ந்து மக்களிடையே சமூக ரீதியில் களங்கம் ஏற்படுத்தல், பொதுமைப்படுத்தும் தன்மை மற்றும் பிரிவினைவாதம் என்பன ஏற்படுகின்றன. இது கடுமையான மற்றும் பரந்துபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய களங்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் சிறந்த மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்புவது குறித்தும் இலங்கையின் இளைஞர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இங்கே.

video

குடும்பம், சமூகம் மற்றும் வழிபாடு: இவ் வருடம் வித்தியாசமானதொரு ரமழான்

கடந்து சென்ற முஸ்லிம்களுக்கான புனித மாதமான ரமழான் மாதம் இவ் வருடம் வழமையாக கொண்டாடப்படுவதை விட மிகவும் வேறுபட்ட முறையில் வித்தியாசமாக அனுசரிக்கப்பட்டது.

article

இலங்கையில் COVID-19 உடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்கு புதிய தரநிர்ணயம்

இலங்கையில் COVID-19 உடன் தொடர்புடைய முகக்கவசம், கையுறை மற்றும் கை சுத்திகரிப்பான் மட்டுமல்லாமல் புதிய 8 தயாரிப்புகளுக்கு புதிய தரநிர்ணயங்களை SLSI அறிமுகப்படுத்தவுள்ளது.

video

இலங்கையில் COVID-19 சமயத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இளைய தலைமுறையினரின் நன்றிகள்

இலங்கையின் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தேசத்துக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, COVID-19 க்கு எதிராக துணிவுடன் முன்னின்று போராடி வருகின்றனர.
அவர்களின் தியாகம் குறித்து இளைய சமூகத்தின் பார்வையை இங்கே பதிவு செய்கிறோம்.

video

COVID- 19 : இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள சாதனங்கள்

இலங்கையில் கொரொனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னின்று போராடும் வீரர்களுடன், இன்னும் சிலர் தமது வினைதிறனால் புதிய சாதனங்களை மக்கள் நலனுக்காக உருவாக்கியுள்ளனர்.

video

பிரபலங்கள் பார்த்த உலக சினிமா – கலைச்செல்வன் | இளங்கோ ராம்

நீங்கள் அறிந்த இலங்கையின் பிரபலங்கள் தாங்கள் ரசித்த உலக சினிமாக்கள் பற்றி roar தமிழ் வழியே பகிர்ந்துகொள்கின்றனர்.

article

Facebook நிறுவனத்தின் விற்பனை பங்காளராக இலங்கையில் roar அங்கீகாரம்

உலகின் முதற்தர பிராண்ட்களில் முதன்மையான ஒன்றான பேஸ்புக், இலங்கையில் தனது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பங்காளராக ரோர் அட்வர்டைசிங் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தை நியமித்துள்ளது.

article

End of Articles

No More Articles to Load