Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

பேராதனைப் பல்கலைக்கழகம் : இயற்கை அழகுடன் இணையற்ற கல்விச்சாலை

எல்லையற்ற பசுமை வெளியும் ஆங்காங்கே மரபின் அழகோடு பொலியும் கட்டிடங்களும் புல் நிரம்பிய தரையின் ஊடே மலைப்பாம்பு போல் வளைந்து வளைந்து செல்லுகின்ற குறும்பாதைகளும் நிரம்பியது ஒரு பல்கலைக்கழகம் என்றால், அதை நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்? அது தான் பேராதனைப் பல்கலைக்கழகம்!

article

கீழடி: தமிழரின் தாய்மடி | பாகம் -2 | ஆராய்ச்சிகளும் உபகரணங்களும்

கடந்த ஜூன் மாதம் 13-ம் திகதி தொடங்கி இம்மாதம் 13ஆம் திகதி நிறைவுபெற்ற கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளில் உபயோகப்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் தொடர்பான விடயங்கள்.

article

கீழடி: தமிழரின் தாய்மடி | பாகம் -1 | தடைகளும் வெற்றியும்

சமீபத்தில் தன்னுடைய ஐந்தாவது கட்ட ஆய்வுகளை முடித்துக்கொண்டு மண்ணுக்குள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் தமிழர் தொல்நகரம் குறித்து விரிவான விவரங்களை ஆராயும் நோக்கத்தில் இந்த ஆக்கம் எழுதப்பட்டுள்ளது.

article

வைரம் பாய்ந்த கருங்காலி – காணொளி

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. காடுகளில் வளரக்கூடிய இதன் பயன்கள் பலபேருக்கு தெரியாதவை. கருங்காலி பற்றிய காணொளி இதோ:

video

பி. சரவணமுத்து எனும் பாக்கியசோதி சரவணமுத்து

கொழும்பிலுள்ள சர்வதேச புகழுடைய கிரிக்கட் மைதானமான பி. சரவணமுத்து விளையாட்டு அரங்கம் எனும் பெயருக்கு பின்னால் இருக்கும் மாபெரும் சாதனையாளரின் கதை.

article

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

இலங்கையில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் பெயர் மாற்றித் திறக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய காணொளி

video

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்

வெவ்வேறு திசைகளில் இலங்கை தீவை காவல் காக்க நான்கு ஈச்சரங்கள் இராவணன் காலத்திலேயே கட்டப்பட்டுள்ளன. இதனை தொன்மங்கள், வரலாறுகள், இதிகாச புராணங்கள் நிரூபிக்கின்றன.

article

End of Articles

No More Articles to Load