Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

நவீன தந்தைத்துவ வரையறை (Modern Fatherhood ) உருவாக்கும் தாக்கங்கள்.

உலகெங்கிலும் உள்ள தந்தையர், தமது (traditional gender roles) பாரம்பரிய பாலின பாத்திர வரையறைகளை உடைத்தெறிந்து, தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும் அவர்களின் வளர்ச்சிப் பாதையில் தீவிரமாக பங்கேற்பதற்காகவும் செயற்பட்டு வருவது தெளிவாகின்றது. இந்தப் போக்கானது பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் விரிவான நன்மைகளையே வழங்குகிறது. தந்தையரின் மாறிவரும் இவ் வரையறைகளையும் மற்றும் தந்தையர் தம் குழந்தைகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் இந்தத் தந்தையர் தின சிறப்புக் கட்டுரைக்காக ஆராய விளைகிறோம்.

article

உயர்தர பரீட்சையின் பின் எதிர்காலம் என்ன ஆவது ?

உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்தபின் ஏற்படும் உணர்வானது சுவாரஸ்யமானதும், சுதந்திரமானதுமாகும். நிஜத்தில் 13 வருடகாலமாக மிகப்பெரும் பரீட்சைக்கு தயாராகி, அதனை நிறைவு செய்தபின் ஏற்படும் சுதந்திர உணர்வு வார்த்தைகளினால் விபரிக்க இயலாத ஒன்றாகும். அப்படிப்பட்ட மிகப்பெரும் பரீட்சையை முடித்த பின்பு, நமது எதிர்காலம் எதை நோக்கியதாக அமையப்போகிறது? நாம் எதிர்காலத்தில் என்னவாகப்போகிறோம்? எனும் தடுமாற்றம் உருவாவதினை தவிர்க்க முடிவதில்லை.

article

நாட்டின் சிறந்த முதலீட்டு நிபுணர்களை அங்கீகரித்தல்

CFA முதலீட்டு சந்தை விருதுகள் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதில் முன்னுதாரணமாக காணப்படுகின்றன. அத்துடன் இலங்கையின் முதலீட்டுத் தொழிற்துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த விருதுகள் பங்களிப்பு செய்வதுடன், நாட்டின் சிறந்த முதலீட்டு நிபுணர்களை அங்கீகரிப்பதனை முக்கிய அங்கமாகக் கொண்டுள்ளது.

article

உங்கள் குழந்தையை பராமரிக்க  எடுக்க வேண்டிய நடவடிக்கை

குழந்தை வளர்ப்பில், பிறந்தது முதல், 5 வயது வரை இருக்கும் காலக்கட்டம் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று. குழந்தை வளரும் சூழலும் அந்த குழந்தையின் நரம்பு மண்டலம் வடிவம் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், அந்த குழந்தையின் சுற்றுச்சூழலை அமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அந்த முதல் பருவத்தில் வளரும் போது அதன் மனதிற்கு கிடைக்கின்ற வடிவத்திற்கும் சூழலுக்கும் தொடர்பு உள்ளது.

article

இலங்கை பெண்களின் உடைகளும், அதன் வரலாறும்

இலங்கை என்பது பல்வேறு கலாசாரங்களை கொண்ட நாடாகும். சாதி- மத அடிப்படையிலான நாட்டின் கலாசார பன்முகத்தன்மை காரணமாக நாட்டின் அழகும் செழிப்பும் மேலும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

article

End of Articles

No More Articles to Load