நமது அன்றாட பயன்பாட்டிற்கு; ஆச்சரியமூட்டும் சில கண்டுபிடிப்புகள்
நமது அன்றாட பயன்பாட்டிற்கு உதவக்கூடிய சில கண்டுபிடிப்புகளில் அவற்றின் சாதாரண வடிவில் இருந்து மாறுபட்டு புதிய சாதனங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. இதோ அப்படியான கண்டுபிடிப்புகளில் இருந்து சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள்.