திரைப்படங்களாக உயிர்பெற்ற வீடியோ கேம்ஸ் | காணொளி
அரைகுறையான திரைக்கதை அமைப்பு, முழுமையடையாத உரையாடலமைப்பு, தேவையில்லாத பாடல்கள், சண்டைக்காட்சிகள் என, உலகின் ஒரு பகுதியில் திரைப்படப் படைப்பையே விளையாட்டாக , எடுத்துக்கொண்டிருக்கும்போது மறுமுனையான ஹாலிவுட்டில் விளையாட்டை கொஞ்சம் தீவிரமாக படமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.