நீங்களும் வேலைப்பளுமிக்க ஒரு பெண்ணா?
கடந்த காலத்தை போலல்லாது, பெண்கள் தற்போது வீட்டுவேலைகள், தொழில் செயற்பாடுகள் மற்றும் ஏனைய செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். இவை அனைத்தையுமே செய்கின்றபோது அவர்கள் தமது சவுகரியத்தை இழக்க நேரிடும் என்பதனை அறிவார்களா ?