CFA முதலீட்டு சந்தை விருதுகள் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதில் முன்னுதாரணமாக காணப்படுகின்றன. அத்துடன் இலங்கையின் முதலீட்டுத் தொழிற்துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த விருதுகள் பங்களிப்பு செய்வதுடன், நாட்டின் சிறந்த முதலீட்டு நிபுணர்களை அங்கீகரிப்பதனை முக்கிய அங்கமாகக் கொண்டுள்ளது.