பாதுகாப்பான வாழ்க்கையொன்றை முன்னெடுப்பது தொடர்பாக பொதுமக்களின் அணுகுமுறைகளை மாற்றுவது தொடர்பாக நாம் சில ஆய்வுகளை நடத்தியுள்ளோம்.
#ResponsibleMe என்பது #Seylanவங்கியினால் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்திட்டமாகும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாடு முழுவதும் பொறுப்பான நடத்தையை முன்னெடுப்பதற்கு தனிநபர்களை வலுசேர்ப்பதினை நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது.