இலங்கையிலுள்ள பல பின்தங்கிய கிராமங்களில் இன்றும் குடிப்பதற்கான சுத்தமான குடிநீர் இன்றி மக்கள் சிரமப்படுகின்றார்கள் என உங்களுக்கு தெரியுமா?அந்த வகையில் இந்த காணொளியின் மூலம் Strong foundation மற்றும் Sade Greenwood takes வழங்கும் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமம் ஒன்றில் பல தசாப்தங்களாக சுத்தமான குடிநீர் இன்றி பல நோய்களையும் மரணங்களையும் சந்தித்துவந்த கிராம மக்களின் பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் Tokyo Cement நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாபொரும் செயற்திட்டமொன்றைக் குறித்து பார்ப்போம்.
Strong Foundations என்பது இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டலின் முக்கியத்துவத்தை ஆராய விளையும் Tokyo Cement குழுமத்தின் CSR செயற்திட்டமாகும்.