Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கோவிட் பெருந்தொற்றின் பின்னரான பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய Microsoft Global Skilling Initiative மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய சில உதவிக் குறிப்புகள்.

Covid-19 பெருந்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் தொழிற்சந்தை பாரியளவு மாற்றத்தை கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சமூக இடைவெளி பேணுதல், தனிமைப்படுத்தல் தொடர்ச்சியாக நம்மை சுத்தப்படுத்திக்கொள்ளல் என  நம் வாழ்க்கை முறையில் எத்தனை புதிய பழக்கங்களை நாம் கைக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோமோ, அதற்கு இணையான புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வியாபாரங்களும், ஏனைய நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன.

article

சங்கதி தெரியுமா? | பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :04

பொன்னியின் செல்வன் கதையோட்டத்தில் வருகின்ற மிக மூத்த சோழ அரச குடும்பத்து உறுப்பினராக கண்டராதித்தரின் விதவை செம்பியன் மாதேவி நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். பெரிய பிராட்டியார் என்று அழைக்கப்படும் இவரே சோழ சாம்ராஜ்யத்தின் உண்மையான ஒரே ராஜமாதா. சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில், சோழ சிற்றரசான மழபாடியை ஆண்ட மழவரையர் குலத்தில் பிறந்த இவ்வம்மை, கண்டராதித்த சோழரை திருமணம் செய்த பின்னர் செம்பியன் என்ற சோழ அரச பட்டத்தை சூடிக்கொண்டார். அதன் பின்னரே செம்பியன் மாதேவி என அறியப்பட்டார். ஆரம்பகால கல்வெட்டுகளில் மழ பெருமானடிகள் மகளார் என்றே அறியப்பட்டார்.

article

“கர்ணனின் யுத்தம்”

கர்ணன், இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படம். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத சலனத்தை ஏற்படுத்திச் சென்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படைப்பான கர்ணன் மூலம் தமிழ் சமூகத்துக்கு ஒரு பாடம் கற்பித்து உள்ளார் என்றே கூறவேண்டும்.

article

கலாச்சார மோதல்| ஹாரி & மேகன்: கதையின் மறுபக்கம்

மார்ச் 7, 2021 அன்று வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பான உரையாடல்களை தோற்றுவித்துள்ள முன்னாள் பிரித்தானிய அரச குடும்ப ஜோடியான ஹாரி-மேகன் நேர்காணல, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தின் மீது உலகளாவிய அளவில் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது. பழைய உலகின் வேர்களாக, பழமைவாதத்தின் பிடிமானங்களாக உலகெங்கும் பரவியிருக்கும் ஒரு சாராருக்கும்.

article

Colomboscope 2021: மொழியும் வரலாறுகளும்

“உலகின் பல பாகங்களிலும் தீவிர தேசியவாதங்கள் எழுச்சியடையும் காலமாக இது திகழ்கின்றது. எமது அடையாளங்களாக திகழும் எமது வரலாறுகள் கூட முன்கூட்டியே எழுதப்பட்ட சில சம்பவங்கள் மாத்திரமே’ ColomboScope 2021 இன், பிரதானி அனுஷ்கா ராஜேந்திரன் அவர்கள் என் கூறுகின்றார்கள், ColomboScope 2021 இன் இவ்வாண்டுக்கான கருப்பொருளாக மொழிஒரு புலம் பெயரி எனும் தலைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

article

சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :03

கல்கி காவியத்தின் பாட்டுடைத் தலைவனாக உண்மையில் சிருஷ்டிக்கப்பட்ட பாத்திரமே அருண்மொழி வர்மன். பெரிதும் அறியப்படாத, அறியக் கிடைக்காத இராஜராஜப் பெருவேந்தரின் இளமைக் காலத்தை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே உண்மையான பொன்னியின் செல்வன் நாவலின் கதைக்களம்.

article

இலங்கையில் Covid-19 தொற்றுக்கான தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள்!

இலங்கையில் பொதுமக்களுக்கு கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியினை வழங்கும் பணி ஜனவரி மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

article

விழித்திறனற்று போனாலும் பார்வைசார் துறையில் ஓர் சாதனை பயணம் : ஆஷ்சர்யாவின் கதை

இலங்கையின் முதல் பார்வை குறைபாடுள்ள ஆடை வடிவமைப்பாளரும், நவநாகரீக வர்த்தக நாமமான கிறிஸ்டியானா குளோரியின் நிறுவனருமான ஆஷ்சர்யா பீரிஸ் ஜெயகோடி, 2019 ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில்.

article

இது சுந்தர் பிச்சையின் சாம்ராஜ்ஜியம்

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கூகுள் நிறுவனத்தின் CEO வாக அறிமுகம் செய்யப்பட்டார் சுந்தர் பிச்சை. அதற்கு முன்னர் வரை அதிகம் கேட்டிராத பெயர்!

article

சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி 02

பொன்னியின் செல்வன் நாவலை படித்த ஒவ்வொருவருக்கும் சோழ நாட்டின் மீதும், சோழர்களின் வரலாறு மீதும் அதீத பற்றொன்று உண்டாகியிருக்கும்.

article

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் உள்ளீர்த்தலை மேம்படுத்தல்: சமூக பொருளாதார நிபுணர் இந்த சீர்குலைவை எமக்கு தெளிவுறுத்துகிறார்

உலக சுகாதார அமைப்பை (WHO) பொறுத்தவரையில், உலக சனத்தொகையில் 15% ஆனோர் மாற்றுத்திறனாளிகள், அவர்களில் 2-4% ஆன மக்கள் கவலைக்கிடமான நிலையில் வாழ்கின்றனர்.

article

End of Articles

No More Articles to Load