Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

356 மீற்றர் உயரத்தில் வான்தொடும் கொழும்பு!

கொழும்பு மாநகரின் அழகை ரசிக்க 356மீற்றர் உயரத்தில் மலர்ந்தது ஒரு தாமரை கோபுரம். தெற்காசியாவிலேயே மிக உயரமானதும் உலகின் 19ஆவது பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மக்கள் பார்வைக்கு இன்னும் திறக்கப்படாத தாமரை கோபுரத்தை பற்றி இதோ முழுமையான தகவல்கள்.

article

மகாராணியின் வருகைக்காக கட்டப்பட்ட கொடிகளைத் திருடிய இருவர்

இளவரசி இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோர் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி இலங்கைக்கு முதன் முதலில் விஜயம் செய்தபோது, விழா கோலம் பூண்டிருந்த பகுதிகள் பற்றியும் மகாராணியின் வருகைக்காக கட்டப்பட்ட கொடிகளைத் திருடிய இருவர்களைப் பற்றியும் சுவாரசியமான தகவல்கள்.

article

சுதந்திர இலங்கையின் முதல் அரசியற் கொலை!

கடந்த வாரம் 60 ஆண்டுகால நிறைவை பெற்ற ஒரு ஞாபகார்த்த தினம் இலங்கையில் அனுட்டிக்கப்பட்டது. இலங்கையின் கறைபடிந்த அரசியல் வரலாற்றுப் பக்கங்களின் நிகழ்வுகளை புரட்டினால் சுதந்திர இலங்கையின் முதல் அரசியல் கொலை எனும் பெயரைப்பெற்ற நிகழ்வாக இதுவே இருக்கும். என்ன நடந்தது?

article

பேரரசின் கல்லறையில் பூத்த மலர் : பொது நலவாய அமைப்பு

உறுப்பு நாடுகளின் கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளிலும் சேவையாற்றி வரும் பொதுநலவாய அமைப்பின் மூலம் வழங்கப்படும் உயர் கல்விக்கான புலமைப்பரிசில்களும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இந்த அமைப்பில் இருக்கும் அபிவிருத்தி அடையாத நாடுகளின் மாணவர்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கு இவை பெரிதும் உதவுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

article

இலங்கையின் முதலாவது சுதந்திர தினம் : கொண்டாட்டம் மிகுந்த தருணங்கள்

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அந்த ஆண்டின் ஃபெப்ரவரி மாதமானது, இலங்கையின் சுதந்திரத்தை மிகுந்த குதூகலமாக வரவேற்றது. சுதந்திரம் பெற்ற கதையை அறிந்திருக்கும் பலரும் அது எவ்வாறு கொண்டாட்டத்துடனும் மகிழ்வுடனும் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை அறியமாட்டார்கள்.

article

இலங்கையில் பாலர் கல்விக்கு வித்திட்ட – மரியா மாண்டிசோரி

இத்தாலியில் பிறந்து முதன் முதலில் மருத்துவ துறையில் படித்து பட்டம் பெற்ற பெண் மருத்துவர் மரியா மாண்டிசோரி. மனோதத்துவ மருத்துவரான இவர் 20ம் நூற்றாண்டில் உலகிற்கு ஒரு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தி கல்விச் சிந்தனையாளராக மாறியது எவ்வாறு?

article

பெருமைகொள் கீழடி

கீழடியில் கிடைத்துள்ள நம் ஆதித்தமிழர்களின் வாழ்வியல் தடயங்கள் 2600 ஆண்டுகள் பழமையாதென்பது ஒவ்வொரு தமிழனும் பெருமையுடன் கொண்டாட வேண்டிய நிகழ்வாகும். தோண்டத் தோண்டத் தமிழின் பெருமை கிடைக்கும் கீழடி மண்ணின் ஆய்வுகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய தொகுப்பு தான்.

article

இலங்கையின் இன்றைய தலைமுறையினர் பார்த்திடாத அன்றைய டிராம் கார்கள்

இன்றைய காலத்தில் அதிநவீன சொகுசு வாகனங்களின் வருகை அதிகரித்துக் கொண்டுள்ள போது ஆரம்பகால இலங்கையில் போக்குவரத்துக்கு காணப்பட்ட டிராம் கார்களை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

article

புத்துயிர் பெறும் லடாக்: பசுமையும் அதன் மீதான அபாயமும்

லடாக்கின் மூன்று தசாப்த காலக் கோரிக்கை 2019 ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நிறைவேறியது. லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது. லடாக் பற்றி மேலும் அறிய இதோ கட்டுரை…

article

ஆசியாவில் முதலில் தொடங்கப்பட்ட இலங்கை குதிரை வண்டி அஞ்சல் சேவை

பிரித்தானியர் ஆட்சியின் போது ஆசியாவிலேயே முதன் முறையாக குதிரை வண்டி அஞ்சல் சேவையானது இலங்கையில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய சில தகவல்கள் இந்தக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

article

கீழடி – வைகைக்கரை மீதமைந்த ஓர் சங்ககால நகர நாகரீகம்

சுமார் 46 ஆண்டுகள் கழித்து #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹேஷ்டேக்கோடு ட்வீட்டுகள் ட்வீட்டரில் வலம் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்திய அளவில் பிரபலமான நேசமணிக்கு பின்னர் தமிழர் கொண்டாடிவரும் ஹேஷ்டேக் இதுவே. 2600 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழிற்கும் இந்திய வரலாற்றிற்கும் இது ஏன் ஒரு திருப்புமுனை? கீழடி நோக்கி செல்வோம்.

article

கொழும்பு – கண்டி வீதியை அமைத்த கப்டன் டோசனின் கதை

இலங்கை வீதிகளின் வரலாறு பற்றி பேசுவோமானால் முதன்முதலில் அமைக்கப்பட்ட வீதி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய வீதிதான். புல்டோசர்கள், பேக்ஹோக்கள் என எந்தவொரு இயந்திரமும் இல்லாத காலத்தில் அமைக்கப்பட்ட வீதி. அந்த வீதியை அமைத்தவர் ‘கப்டன் டோசன்’. யார் அந்த கப்டன் டோசன்?

article

End of Articles

No More Articles to Load