Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

“கப்பலோட்டிய தமிழன்” ஏன் கொழும்பு துறைமுகத்தை தேர்ந்தெடுத்தார்?

“அதற்கு, பேசாமல் அந்தக்கப்பலை சுக்குநூறாக உடைத்து, கடலிலேயே வீசியிருக்கலாம்!”- கொடுமையான சிறைவாசத்தை முடித்து பிற்காலத்திலே வெளியே வந்த சிதம்பரம் பிள்ளைக்கு, சொல்லப்பட்ட செய்தியினைக் கேட்டு, அவர் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தை தான் இது.

article

வான்தொடும் கொழும்பு!

உலகின் வளர்ந்து வரும் நாடுகளெல்லாம் தங்கள் நாட்டின் உட்கட்டமைப்பை நவீனத்துவப்படுத்திக் கொள்வது வழக்கம் தான். அந்த அந்தவகையில் ஆசியாவின் அதிசயம் என்றழைக்கப்படும் இலங்கையில், அதன் தலைநகர் கொழும்பிலுள்ள 5 உயரமான நவீன வசதிகள் கொண்ட கட்டிடங்கள் பற்றி அறிவோமா?

article

காணொளி | கீழடியின் புதிய வயது 2600 ஆண்டுகள்

தமிழர்களின் 2000 ஆண்டுகள் தொன்மையான நகரமாக சொல்லப்படும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களில் மதம் அல்லது சாதி அடிப்படையிலான குறியீடுகள் எதுவுமே இல்லை. தற்போது 2018ல் கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

video

ஐஸ்பழம் சாப்பிட்டதுண்டா? – காணொளி

ஐஸ்பழம் இல்லாத ஓர் பள்ளிபருவத்தினை நம்மால் நினைத்திடக் கூட முடியாது. ஐஸ் பக்கற்றின் இறுதித் துளிவரை உறிஞ்சித் தீர்த்தப் பின்பே நம் பள்ளி நாளொன்று முற்று பெரும்.
அந்த அளவுக்கு அவை நம்மோடு சேர்ந்தே பயணித்ததுவரும் நினைவுகளின் மிச்சங்கள் என்று கூடச் சொல்லலாம். அதிலும் குறிப்பிட்ட சில ஐஸ்பழத்தையும் அதனை விற்பனை செய்பவர்களையும் நாம் எளிதில் மறப்பதில்லை. அந்தவகையில் 76 வயது நிறைந்த புஹாரி என்பவர் பல ஆண்டுகளாக ஐஸ்பழ விற்பனையில் ஈடுபட்டு வருபவர். கொழும்பின் தேர்ஸ்டன் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரியின் மாணவர்களுக்கு இந்த புஹாரி முகம் மிகப் பரிச்சயமானது. அவர் தன் வாழ்வில் ஏராளமான சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டிருந்தாலும் சில நல்ல நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

video

ஆட்சியின் அவசியங்கள்: இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான தகைமைகள் என்ன?

ஒரு ஜனநாயக நாடொன்றின் தலைவர் என்பவர் மக்களால் மக்களுக்காக தேரிவு செய்யப்படுகிறார். ஆனால் அனைவரும் இந்தப் பதவிக்காக போட்டியிட முடியாதென்பது கேள்வியாகவே உள்ளது. நாட்டின் இந்த உயரிய பதவிக்காக போட்டியிடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் (தகுதிகள் அல்லாதவைகள்) என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

article

உதவிகளில் தலையாயது – முதலுதவி | காணொளி

உலக முதலுதவி தினம்! இந்த தினத்தை ‘செஞ்சிலுவைச் சங்கம்’ (பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் – International Red Cross Red Crescent Movement) 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஓர் உயிரைக் காப்பாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாக இந்த தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். முதலுதவி பற்றிய சில விடயங்கள் காணொளியில்:

video

2019 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த முதல் 10 நாடுகள்

பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது உலக பொருளாதார மன்றம். உலக போட்டித்திறன் அறிக்கை (Global Competitiveness Report (GCR)) ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்படும் அறிக்கை ஆகும். உலக நாடுகளில் பொருளாதரக் கட்டமைப்பை மதிப்பிடுவதில் இந்த அறிக்கை முக்கியம் பெறுகிறது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டின் தரவரிசை பட்டியல் இதோ:

article

தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரம் – காணொளி

சுற்றுலாவிற்குப் பெயர்போன இலங்கைத் தீவானது தனக்கேயுரிய பல தனித்துவ அம்சங்களைக் கொண்டு அனைவரையும் ஈர்த்து வருகின்றது. அதற்கு மேலும் அழகு சேர்க்கும் அம்சமாக தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரமானது இலங்கையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

video

இலங்கையின் ஆரம்ப கால பேருந்துப் பயணம்

நம் அனைவருக்குமே சிறுவயதுப் பருவங்களில் கொண்டாடித்தீர்த்த நினைவுகளெல்லாம் ஏராளம் கொட்டிக்கிடக்கும். அதில் இலங்கையர்கள் அந்நாட்களில் பயணம் செய்த இலங்கைப் பேருந்துகள் பற்றிய நினைவுகளை இந்த சிறு பதிவு கொஞ்சமேனும் உங்களுக்கு நியாபகப்படுத்தும். 

article

மூன்று தசாப்தங்களை கடந்து போராடும் – ஓசோன் படை

ஓசோன் படலம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் திகதியை உலக ஓசோன் தினமாக கொண்டாடுகிறது. “32 வருடமும் குணப்படுத்தலும்” என்பதே இந்த வருடத்திற்கான கருப்பொருளாக அமைந்துள்ளது. நாம் உயிர்வாழ காரணமாக இருக்கும் ஓசோன் படலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவல்கள் இதோ:

article

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும் மற்றும் அதன் செயற்பாடுகளும்

அரசியல் மற்றும் குடிவாழ்வில் நாட்டின் குடிமக்களின் செயற்கரிய பங்கேற்பானது சனநாயகத்திற்கு முக்கியமானதாகும். எனவே நம் நாட்டின் சனாதிபதித் தேர்வானது எவ்வாறு இடம்பெறுகிறது அதன் பிரதான அம்சங்கள் எவை என்பதை அறிந்திருப்பதுவும் அவசியமாகும்.

article

அல்சைமர் – ஒருவகை மறதி நோய்

உலக மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பவைகளில் 6வது இடத்தில் இருப்பது அல்சைமர் ஆகும். அல்ஸைமர் நோய் என்பது நினைவாற்றலில் ஏற்படும் பாதிப்பை குறிப்பதாகும். நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக மறதி நோய் தினமாக அனுஷ்டிக்கபடுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மறதி நோய் குறித்த சில விடயங்களை இங்கே காணலாம்.

article

End of Articles

No More Articles to Load