லாக்டவுனில் சிறுவர்கள்: இலங்கையில் உள்ள சிறுவர்கள் கோவிட் -19 ஐ எவ்வாறு கையாளுகிறார்கள்
கோவிட்-19 நம் குழந்தைகளை எவ்வாறு பாதித்துள்ளது? இந்த ஆண்டின் சிறுவர் தினத்தை நினைவு கூறும் வகையில், கோவிட்-19 தொற்றுநோயை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது பற்றிய எண்ணங்கள், மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் என்பவை பற்றி அறிய இலங்கை முழுவதும் உள்ள குழந்தைகளுடன் நாங்கள் பேசினோம்.