Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஆச்சரியப்படவைக்கும் இலங்கையர்களுக்கிடையேயான மரபணு ஒற்றுமைகள்!

இலங்கை வாழ் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை சோனகர்கள் பல மரபணு (DNA) ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மூலக்கூறு அறிவியல் அமைப்பான ஜீன்டெக் (GeneTech) ஆகியன இணைந்து அண்மையில் வேறு ஒரு தலைப்ப்பினை ஆராய்வதற்காக இலங்கையின் நான்கு முக்கிய இனக்குழுக்களிடமிருந்து எடுக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட இரத்த மாதிரிகளை கடந்த 4 வருடங்களாக ஆய்வு செய்து வந்தார்கள். இதன் போது தான் இவர்கள் சற்றும் எதிர்காராத இம்முடிவு பெறப்பட்டுள்ளதுடன், இது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது! இவ்வாய்வு பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களை பெற இந்தகாணொளியினை பார்வையிடவும்.

video

விவசாயத்தில் புதிய யுகத்தை அடைதல்: எதிர்காலம் இளைஞர்கள் கையில்.

விவசாயம் உலகின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாகும். விவசாய நாடான இலங்கை, 2,500 ஆண்டுகளுக்கு மேலான விவசாய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது நாட்டில் வறுமை ஒழிப்புக்கான முக்கிய உந்துகாரணியாக உள்ள வேளையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) சுமார் 8.4% பங்களிப்பு செய்கிறது.

article

பேய்ப்படங்கள் மீது ஏன் இத்தனை மோகம் நமக்கு?

திரைப்பட வரலாறு தொடங்கி நூற்றாண்டுகள் கடந்துவிட்டபிறகும் ஒருசில கதைக்களங்கள் இன்றுவரை சலிப்பை ஏற்படுத்துவதேயில்லை. காதல், ஆக்க்ஷன், படங்களின் வரிசையில் மக்களை மீண்டும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கவைப்பவை பேய்ப்படங்கள் என்றால் மிகையில்லை. எல்லா படங்களினதும் ஒற்றுமை இரண்டுமட்டுமே.

article

மக்களை ஏமாற்றி கோடிகளில் புரளும் நவீன “கார்ப்பரேட் சாமியார்கள்”

இப்போதெல்லாம் நம் சாமியார்கள் திக்குத் தெரியாக் காடுகளில், கண்காணாதவோர் மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்த்தலம் “குகைப் பொந்துகளுமில்லை, மலை உச்சிகளுமில்லை ” ! ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள் அவர்களைத் தேடிப்போக நாம் விரும்பாவிட்டாலும் , அவர்கள் நம்மைத் தேடி வருகிறார்கள்! ஆம், ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததேயில்லை.

article

விநோதமான Challengeகள் மூலம் சமூகவலைத்தளங்களில் வைரலாக துடிக்கும் வைரல் விரும்பிகள்!

Challenge …! நாமெல்லாம் சிறுவயது தொடங்கி இப்போதுவரை யாரிடமேனும் ஏதேனும் சிறுசிறு challenge என்கிற சவால்களை விட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் . ஆனால் இதெல்லாம் என்ன?

article

கூந்தல் பராமரிப்பின் போது நாம் ஏன் சமையல் எண்ணெய்களை தவிர்க்க வேண்டும்?

பெண்களின் கூந்தலின் இயல்புகள் பற்றி வாதம் புரிய தெய்வங்களே பூமிக்கு வந்த கதைகளை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் (நடிகர் திலகத்தின் திருவிளையாடலை பார்த்தவர்களுக்கு புரியும்). அந்த அளவுக்கு பெண்களின் புற அழகியலில் அதிகம் கவனிக்கப்படும் கூறுகளில் மிக முதன்மையானது கூந்தல்.

article

நமது சுற்றுச்சூழலைப் பேணும் இரகசிய தாழ்வாரங்களான ESA பகுதிகளை பாதுகாத்தல்

உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு முயற்சிகளின் அடுத்த கட்ட நகர்வாக, “உணர்திறன் மிகு சுற்றாடல் பகுதிகளில் (ESAs) சுற்றுச்சூழல் சேவைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை பராமரிப்பின் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் இலங்கை ஒரு புதிய முயற்சியைத் தொடங்குகிறது. உணர்திறன்மிகு சுற்றுச்சூழல் பகுதிகள் என்பது நம்முடைய சுற்றாடலை பாதுகாக்க கடுமையாக இயங்கும் சிறிய கால்வாய்கள், வழித்தடங்கள், நீரேந்தல் பகுதிகள் மற்றும் நிலத்திட்டுகள் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பாகும். இந்த காணொளியில், அவற்றின் முக்கியத்துவத்தையும் அவை தரும் பல நன்மைகளையும் நாங்கள் ஆராயவுள்ளோம்.

video

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளை செயற்பாடுகளில் உள்ளடக்குவதன் மூலம் அவர்களது நலன்பேணலை மேம்படுத்துதல்

சமீபத்திய ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளை, குறிப்பாக, மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் சிறுமிகளை அனைத்து செயற்பாடுகளிலும் உள்ளடக்குவதன் மூலம் அவர்களது நலன்பேணல் மேம்படுத்தலில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது மொத்த மக்கள் தொகையில் 15% மாற்றுத்திறனாளிகளாக இருப்பதால், அவர்கள் சமமாகவும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிக முக்கியமாகும்.

article

வரலாற்றினை திருத்தி எழுதிய யூதர்கள் உலகிற்கு கற்றுக்கொடுத்த பாடம்

சுமார் மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு நாட்டினத்தவர்களால் யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் .

article

கிரிக்கெட் மட்டை மற்றும் டைப்ரைட்டர் கொண்டு ஓவியம் வரையும் சாகச ஓவியர் உமர்

கிரிக்கெட் மட்டை, டைப்ரைட்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தி பிரபல கிரிக்கெட் வீரர்களான Kumar Sangakkara, Lasith Malinga மற்றும் Virat kohli யின் புகைப்படங்களை வரையும் சாகச ஓவியர் மொஹமட் உமர் பற்றிய பதிவே இது!!

video

5 மில்லியன் உயிர்களை காவு கொண்ட Covid -19 தொற்றின் மர்மங்கள்

உலகமே மரணபீதியில் உறைந்திருக்கின்றது . மழலைபேச ஆரம்பித்திருக்கும் குழந்தை முதல் முதியவர்வரை தினமும் உச்சரிக்கும் வார்த்தை கொரோனா !

article

இலங்கைக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற Duncan White

ஒலிம்பிக் விளையாட்டின் வரலாற்றை நாம் பார்த்தோமேயானால் ஒலிம்பிக் விளையாட்டானது 2300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஒன்றாகும். இதன் தாயகம் புராதன கிரேக்கத்தின் ஒலிம்பியா என்ற பிரதேசத்திலேயே இவ்விளையாட்டுக்கள் ஆரம்பத்தில் விளையாடப்பட்டன. இவ்விளையாட்டின் ஆரம்பத்தில் பல்வேறு நோக்கங்கள் காணப்பட்டாலும், கலை, விளையாட்டின் மூலமாக கடவுளை வழிபடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே இதை பண்டைய கிரேக்கர்கள் கொண்டாடினர். என்றாலும் பிற்பட்ட காலங்களில் அப்பிரதேசத்தில் யுத்தங்கள் அதிகமாக இடம்பெற்றதால் 390ம் ஆண்டிற்கு பிறகு பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறுத்தப்பட்டன.

article

End of Articles

No More Articles to Load