COVID-19 முடக்கத்தின் போது நாட்பட்ட நோயாளர்கள் எதிர்கொண்ட சவால்களும் சிரமங்களும்
ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியினை கொண்டவர்களும் மற்றும் வெளிக்கூற முடியாத நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழமையாக தேவைப்படும் மருந்துகள், பரிசோதனைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியைப் பெறுவதை கடினமாக்கியது.