கொழும்பு – கண்டி வீதியை அமைத்த கப்டன் டோசனின் கதை
இலங்கை வீதிகளின் வரலாறு பற்றி பேசுவோமானால் முதன்முதலில் அமைக்கப்பட்ட வீதி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய வீதிதான். புல்டோசர்கள், பேக்ஹோக்கள் என எந்தவொரு இயந்திரமும் இல்லாத காலத்தில் அமைக்கப்பட்ட வீதி. அந்த வீதியை அமைத்தவர் ‘கப்டன் டோசன்’. யார் அந்த கப்டன் டோசன்?