காணொளி | இலங்கையில் சூஃபி மார்க்கம்
இலங்கையின் கிழக்கு கடற்கரையில் சூஃபி விசுவாசத்தின் பாதுகாவலர்களை நீங்கள் காணலாம். இச் சூஃபி சமூகம் ஒரு காலத்தில் வலுவான ஒன்றாக இருந்தபோதிலும், ஃபக்கிர்களின் (அல்லது மடாதிபதிகள்) எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களின் நம்பிக்கை இன்னும் வலுவாக உள்ளது என்பது தெளிவாகிறது.